OTT: தரமான சர்வைவல், திரில்லர் படம் பார்க்கணுமா? ஓடிடியில் பார்க்கவேண்டிய த்ரில் படங்களின் லிஸ்ட்!
இந்த வீக் எண்டு ஓடிடியில் பார்க்கவேண்டிய தரமான சர்வைவல், திரில்லர் திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
கடந்த ஜனவரி மாதம் ரிலீசான தரமான திரில்லர் திரைப்படம் 'Grizzly Night'. Grizzly கரடிகளிடம் இருந்து தப்பிக்கும் குடும்பத்தின் சர்வைவல் கதைக்களம். இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்த்து ரசிக்கலாம்.
2022ல் வெளிவந்த சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படம் 'Fall'. இரண்டு இளம் பெண்களின் சர்வைவல் கதைக்களம். இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்த்து ரசிக்கலாம்.
2022ல் வெளிவந்த திரில்லர் திரைப்படம் 'The Boat'. மூன்று காதல் ஜோடி ஒன்றாக சேர்ந்து வெகேஷனை என்ஜாய் செய்ய செல்கின்றனர். பின்னர் நடக்கும் த்ரில் சம்பவங்களே இப்படத்தின் சர்வைவல் கதைக்களம். இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்த்து ரசிக்கலாம்.
2016ல் வெளிவந்த ஹாரர், திரில்லர் திரைப்படம் 'The Shallows'. கடலில் சர்பிங் செய்த நான்சி என்ற இளம் பெண் ஒரு பெரிய வெள்ளை சுறாவால் தாக்கப்பட்டு உயிர் தப்பித்தாரா என்பதே இப்படத்தின் சர்வைவல் கதைக்களம். இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்த்து ரசிக்கலாம்.
2022ல் வெளிவந்த ஹாரர், திரில்லர் திரைப்படம் 'Maneater'. விகேஷன் போன இடத்தில் சுறா மீனிடம் மாட்டிக்கொள்ளும் இளம் பெண்ணின் சர்வைவல் கதை. இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் அமேசான் பிரைம் ஓடிடியில் பார்த்து ரசிக்கலாம்.
2007ல் வெளிவந்த அட்வென்ச்சர், ஹாரர், திரில்லர் திரைப்படம் 'Black Water'. த்ரில்லான இந்த சர்வைவல் படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்த்து ரசிக்கலாம்.
2023ல் வெளிவந்த திரில்லர் திரைப்படம் 'Nowhere'. இந்த சர்வைவல் படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்த்து ரசிக்கலாம்.


Click it and Unblock the Notifications