OTT: தரமான சஸ்பென்ஸ், திரில்லர் படம் பார்க்கணுமா? நெட்பிளிக்ஸ் ஓடிடியில் உள்ள டாப் 7 லிஸ்ட் இதோ!
இந்த வீக் எண்டு நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்த்து ரசிக்கவேண்டிய சஸ்பென்ஸ், திரில்லர் திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
கடந்தாண்டு வெளிவந்த சைக்கலாஜிக்கல் திரில்லர், மிஸ்ட்ரி திரைப்படம் 'The Woman in Cabin 10'. கலக்கலான ட்விஸ்ட், சஸ்பென்ஸ் காட்சிகள் நிறைந்த இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்த்து என்ஜாய் பண்ணலாம்.
2023ல் வெளிவந்த சைக்கலாஜிக்கல் திரில்லர், மிஸ்ட்ரி திரைப்படம் 'Leave the World Behind'. இந்த சஸ்பென்ஸ் படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2018ல் வெளிவந்த சைக்கலாஜிக்கல் திரில்லர், மிஸ்ட்ரி, ஹாரர், சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் 'Bird Box'. இந்த திரில்லர் படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
ஆஸ்கர் விருது வென்ற சஸ்பென்ஸ், திரில்லர் கொரியன் திரைப்படம் 'Parasite'. இந்த திரில்லர் படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2023ல் வெளிவந்த ஆக்ஷன், அட்வென்ச்சர், க்ரைம், திரில்லர் திரைப்படம் 'The Killer'. இந்த திரில்லர் படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2016ல் வெளிவந்த ஆக்ஷன், அட்வென்ச்சர், சஸ்பென்ஸ், திரில்லர் திரைப்படம் 'Now You See Me 2'. இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2023ல் ஹிந்தியில் வெளிவந்த க்ரைம், மிஸ்ட்ரி, திரில்லர் திரைப்படம் 'Jaane Jaan'. இந்த திரில்லர் படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.


Click it and Unblock the Notifications