இந்த வீக் எண்டு பார்த்து என்ஜாய் பண்ணவேண்டிய த்ரில் திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/5
OTT: நொடிக்கு நொடி விறுவிறுப்பு.. ஓடிடியில் உள்ள த்ரில் நிறைந்த மலையாள படங்களின் லிஸ்ட்! | Must Watch Thrill Movies On Ott - Oneindia Tamil/photos/must-watch-thrill-movies-on-ott-oi126151.html
Photo Credit: IMDB
Share
2022ல் வெளிவந்த க்ரைம், திரில்லர் திரைப்படம் 'Pada'. இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2/5
OTT: நொடிக்கு நொடி விறுவிறுப்பு.. ஓடிடியில் உள்ள த்ரில் நிறைந்த மலையாள படங்களின் லிஸ்ட்! | Must Watch Thrill Movies On Ott - Oneindia Tamil/photos/must-watch-thrill-movies-on-ott-oi126151.html#photos-1
Photo Credit: IMDB
Share
பகத் பாசில் நடிப்பில் 2020ல் வெளிவந்த திரில்லர் திரைப்படம் 'Trance'. இப்படத்தை அமேசான் பிரைம், ஆஹா வீடியோ ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
3/5
OTT: நொடிக்கு நொடி விறுவிறுப்பு.. ஓடிடியில் உள்ள த்ரில் நிறைந்த மலையாள படங்களின் லிஸ்ட்! | Must Watch Thrill Movies On Ott - Oneindia Tamil/photos/must-watch-thrill-movies-on-ott-oi126151.html#photos-2
Photo Credit: IMDB
Share
கடந்தாண்டு வெளிவந்த சூப்பர் ஹிட் திரில்லர் திரைப்படம் 'Eko'. இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
4/5
OTT: நொடிக்கு நொடி விறுவிறுப்பு.. ஓடிடியில் உள்ள த்ரில் நிறைந்த மலையாள படங்களின் லிஸ்ட்! | Must Watch Thrill Movies On Ott - Oneindia Tamil/photos/must-watch-thrill-movies-on-ott-oi126151.html#photos-3
Photo Credit: IMDB
Share
நிவின் பாலி நடிப்பில் வெளிவந்த திரில்லர் ட்ராமா திரைப்படம் 'Baby Girl'. இப்படத்தை சோனி லைவ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
5/5
OTT: நொடிக்கு நொடி விறுவிறுப்பு.. ஓடிடியில் உள்ள த்ரில் நிறைந்த மலையாள படங்களின் லிஸ்ட்! | Must Watch Thrill Movies On Ott - Oneindia Tamil/photos/must-watch-thrill-movies-on-ott-oi126151.html#photos-4
Photo Credit: IMDB
Share
கடந்தாண்டு வெளிவந்த ஆக்ஷன், காமெடி, திரில்லர் திரைப்படம் 'Bha. Bha. Ba.'. இப்படத்தை ஜீ5 ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.