OTT: ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பார்க்கவேண்டிய.. திரில்லர் மலையாள படங்கள்!
இந்த வீக் எண்டு ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்த்து ரசிக்கவேண்டிய திரில்லர் மலையாள படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
ஜெயராம் நடிப்பில் 2024ல் வெளிவந்த க்ரைம், மிஸ்ட்ரி, திரில்லர் திரைப்படம் 'Abraham Ozler'. இந்த வீக் எண்டு ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
மோகன்லால் நடிப்பில் வெளிவந்த அசத்தலான திரில்லர் திரைப்படம் 'Thudarum'. த்ரில், சஸ்பென்ஸ் நிறைந்த இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
மோகன்லால் நடிப்பில் 2016ல் வெளிவந்த ஆக்ஷன், திரில்லர் திரைப்படம் 'Oppam'. த்ரில், சஸ்பென்ஸ் நிறைந்த இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2017ல் வெளிவந்த க்ரைம், திரில்லர் மலையாள திரைப்படம் 'Thondi Muthalum Driksakshiyum'. பகத் பாசில், சூரஜ் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த இந்த த்ரில் படத்தை இந்த வீக் எண்டு ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
மம்மூட்டி நடிப்பில் ஆக்ஷன், க்ரைம், திரில்லர் கதைக்களத்தில் வெளிவந்த திரைப்படம் 'Bheeshma Parvam'. இந்த வீக் எண்டு ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2023ல் வெளிவந்த அசத்தலான காமெடி, திரில்லர், சஸ்பென்ஸ் நிறைந்த திரைப்படம் 'Romancham'. இந்த வீக் எண்டு ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.


Click it and Unblock the Notifications