Home / Photos
OTT: ஆஹா தமிழ் தலத்தில் பார்க்க வேண்டிய.. சூப்பர் த்ரில்லர் படங்கள் உங்களுக்காக!
By Divya Bala
விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத காட்சிகள், அடுத்து என்ன என்று எதிர்பார்க்க வைக்கும் கதையம்சம் கொண்ட இந்த திரில்லர் படங்களை மிஸ் பண்ணாமல் பாருங்க.
1/8
Photo Credit: IMDb
Share
சர்தார்: தண்ணீரில் ஏற்பட கலப்படத்தை கண்டுபிடிக்கும் ராணுவ உளவாளி ஒருவனின் வாழ்க்கை அப்படி சிக்கலாகிறது என்பதே இந்த படத்தின் கதையாகும்.
2/8
Photo Credit: IMDb
Share
கைதி: கார்த்தி நடிப்பில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்தது. இந்த படத்தில் வெளியாக இருக்கும் கைதி போதை கடத்தல் கும்பலிடம் மாட்டி நடக்கும் ஒரு விறு விறுப்பான படமாகும்.
3/8
Photo Credit: IMDb
Share
டிரைவர் ஜமுனா: பெண் ஓட்டுனரான நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், காரில் 3 கொலையாளிகள் ஏறிக்கொள்ள அதன் பின் நடக்கும் சம்பவங்கள் என இந்த படத்தை கண்டிப்பாக பார்க்கலாம்.
4/8
Photo Credit: IMDb
Share
மாயவன்: தொடர் கொலைகளை செய்யும் சைக்கோ கொலையாளியை கண்டிபிடிக்கும் போலீஸ் அதிகாரி என சூப்பர் த்ரில்லர் படமாகும்.
5/8
Photo Credit: IMDb
Share
டைரி: போலீஸ் அதிகாரி ஒருவர் பழைய கேஸை பற்றி விசாரிக்க, அதில் சம்பந்தப்பட்ட பல விஷயங்களை கண்டுபிடிக்கிறார். அதில் இருக்கும் பல மர்மங்களில் அவரது அப்பா அம்மாவின் இறப்பும் உள்ளது.
6/8
Photo Credit: IMDb
Share
உறியடி: அரசியல்வாதி ஒருவரின் வழியில் சிக்கும் 4 இளைஞர்கள் எப்படி தங்கள் வாழ்க்கையை சரி செய்து கொண்டார்கள் என்பதே இந்த படத்தின் கதையாகும்.
7/8
Photo Credit: IMDb
Share
ஜீவி: புத்தக புழுவான நாயகன் அதைவைத்து ஒரு கொள்ளையை நடத்த முயற்சி செய்கிறான். அதில் வெற்றியடைந்த இல்லை சிக்கினானா என்பதே இந்த படத்தின் கதையாகும்.
8/8
Photo Credit: IMDb
Share
நிறங்கள் மூன்று: அதர்வ முரளி நடிப்பில் சமீபத்தில் வெளியான இந்த படத்தில் மூன்று பேரின் வாழ்க்கை எப்படி ஒரு புள்ளியில் சந்திக்கிறது என்பதை சுவாரஸ்யமாக சொல்லியுள்ளார்கள்.


Click it and Unblock the Notifications