OTT: ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்கவேண்டிய.. தரமான திரில்லர் மலையாள படங்கள்!
இந்த வீக் எண்டு ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்த்து ரசிக்கவேண்டிய திரில்லர் திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
2014ல் மலையாளத்தில் வெளிவந்த அக்ஷன், அட்வென்ச்சர், ரொமான்டிக், திரில்லர் திரைப்படம் 'Iyobinte Pusthakam'. பகத் பாசில், ஜெயசூர்யா நடிப்பில் வெளிவந்த இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
அம்பிகா, ஹரிஸ்ரீ அசோகன், ஜெயசூர்யா, சோனா, பியா பாஜ்பாய் உட்பட பல பிரபலங்கள் நடிப்பில் 2014ல் வெளிவந்த திரைப்படம் 'Aamayum Muyalum'. காமெடி கலந்த இந்த திரில்லர் படத்தை இந்த வீக் எண்டு ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
மம்மூட்டி நடிப்பில் 2022ல் வெளிவந்த தரமான த்ரில்லர், சஸ்பென்ஸ், மிஸ்ட்ரி திரைப்படம் 'Rorschach'. சுவாரசியம் நிறைந்த இந்த திகில் படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
பிரித்விராஜ் நடிப்பில் 2016ல் வெளிவந்த திரில்லர் மலையாள திரைப்படம் 'oozham'. இந்த த்ரில் படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
பிரித்விராஜ், இந்திரஜித் நடிப்பில் 2022ல் வெளிவந்த திரில்லர் திரைப்படம் 'Theerppu'. அதிரடியான ஆக்ஷன் நிறைந்த இந்த திரில்லர் படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.


Click it and Unblock the Notifications