Netflix OTT: தரமான திரில்லர், சஸ்பென்ஸ் கதைக்களம்.. நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்கவேண்டிய டாப் 5 திரைப்படங்கள்!
இந்த வாரம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்த்து ரசிக்கவேண்டிய திரில்லர் திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
கடந்த ஏப்ரல் மாதம் நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீசான ஆக்ஷன், மிஸ்ட்ரி, திரில்லர் திரைப்படம் 'Exterritorial'. சஸ்பென்ஸ், ட்விஸ்ட் காட்சிகள் நிறைந்த இப்படத்தை இந்த வீக் எண்டு நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2021ல் வெளிவந்த சைக்கலாஜிக்கல் ஹாரர், சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படம் 'Till Death'. திரில், சஸ்பென்ஸ் காட்சிகள் நிறைந்த இப்படத்தை இந்த வீக் எண்டு நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
கடந்தாண்டு வெளிவந்த ஆக்ஷன், கிரைம், திரில்லர் திரைப்படம் 'Carry-On'. அடுத்தடுத்து என்ன நடக்குப்போகுதோ என்ற சஸ்பென்ஸை அதிகப்படுத்தும் இப்படத்தை இந்த வீக் எண்டு நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2020ல் வெளிவந்த சைக்கலாஜிக்கல் திரில்லர், சஸ்பென்ஸ், மிஸ்ட்ரி, திரில்லர் திரைப்படம் 'Run'. இந்த த்ரில் படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2019ல் வெளிவந்த சைக்கலாஜிக்கல் திரில்லர், மிஸ்ட்ரி திரைப்படம் 'Fractured'. சஸ்பென்ஸ் காட்சிகள் நிறைந்த இப்படத்தை இந்த வீக் எண்டு நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.


Click it and Unblock the Notifications