OTT: ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்கவேண்டிய.. தரமான க்ரைம், திரில்லர் வெப் சீரிஸ்.. என்னென்ன? லிஸ்ட்!
இந்த வாரம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்த்து ரசிக்கவேண்டிய தரமான க்ரைம், திரில்லர் வெப் சீரிஸ் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
தரமான க்ரைம், மிஸ்ட்ரி, சைக்கலாஜிக்கல் டிராமா வெப் தொடர் 'Mare of Easttown'. டீன் ஏஜ் பெண்ணின் மர்மமான கொலை வழக்கு விசாரணை பற்றிய திரில்லர் கதைக்களம். இத்தொடரை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
சஸ்பென்ஸ், மிஸ்ட்ரி, திரில்லர் ஜானரில் வெளிவந்த ஸ்பை வெப் தொடர் 'Homeland'. எட்டு சீசன்கள் கொண்ட இந்த திரில்லர் தொடரை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2021ல் இருந்து ஒளிபரப்பாகி வரும் காமெடி, க்ரைம், மிஸ்ட்ரி, திரில்லர் வெப் தொடர் 'Only Murders in the Building'. 5 சீசன்கள் கொண்ட இந்த ட்விஸ்ட் நிறைந்த விசாரணை தொடரை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
க்ரைம், திரில்லர் கேங்ஸ்டர் வெப் தொடர் 'The Sopranos'. வேற லெவல் ஹிட்டான இத்தொடரை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
சைக்கலாஜிக்கல் திரில்லர், சஸ்பென்ஸ், மிஸ்ட்ரி, க்ரைம் வெப் தொடர் 'Sharp Objects'. இந்த திரில்லர் தொடரை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.


Click it and Unblock the Notifications