OTT: நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கவேண்டிய.. தரமான திரில்லர், சஸ்பென்ஸ் மலையாள படங்கள்!
இந்த வீக் எண்டு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கவேண்டிய தரமான திரில்லர், சஸ்பென்ஸ் நிறைந்த மலையாள படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
2023ல் வெளிவந்த திரில்லர் ட்ராமா திரைப்படம் 'Adrishya Jalakangal'. இந்த சஸ்பென்ஸ், திரில்லர் படத்தை இந்த வீக் எண்டு நெட்பிளிக்ஸ் தளத்தில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
மம்மூட்டி, அர்ஜுன் அசோகன் நடிப்பில் வெளிவந்த ஆக்ஷன், காமெடி, சஸ்பென்ஸ், த்ரில் நிறைந்த திரைப்படம் 'Chatha Pacha'. குத்துச்சண்டையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தை நெட்பிளிக்ஸ் தளத்தில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2023ல் வெளிவந்த ஆக்ஷன், திரில்லர் மலையாள திரைப்படம் 'Kasargold'. விறுவிறுப்பு நிறைந்த இப்படத்தை இந்த வீக் எண்டு நெட்பிளிக்ஸ் தளத்தில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2024ல் வெளிவந்த ஆக்ஷன், காமெடி, திரில்லர் திரைப்படம் 'Thundu'. இந்த வீக் எண்டு நெட்பிளிக்ஸ் தளத்தில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2024ல் வெளிவந்த அதிரடி ஆக்ஷன், த்ரில் காட்சிகள் நிறைந்த திரைப்படம் 'Rifle Club'. இந்த வீக் எண்டு நெட்பிளிக்ஸ் தளத்தில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.


Click it and Unblock the Notifications