OTT: இன்செப்ஷன் படம் பிடிக்குமா? அப்போ ஓடிடியில் இந்த டாப் 7 படத்தை பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க
இந்த வாரம் ஓடிடியில் பார்க்கவேண்டிய த்ரில் நிறைந்த ஹெய்ஸ்ட் திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1992ல் வெளிவந்த சைக்கலாஜிக்கல் திரில்லர், க்ரைம், ஹெய்ஸ்ட் திரைப்படம் 'Reservoir Dogs'. இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2001ல் வெளிவந்த க்ரைம், திரில்லர், ஹெய்ஸ்ட் திரைப்படம் 'Ocean's Eleven'. இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க,
உண்மையினை க்ரைம் சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் 'Heat'. இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க,
2017ல் வெளிவந்த சூப்பர் ஹிட் ஹெய்ஸ்ட் திரைப்படம் 'Baby Driver'. உலக பிரபலமான இப்படத்தை சோனி லைவ் மற்றும் அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2006ம் ஆண்டு வெளிவந்த க்ரைம் மிஸ்ட்ரி, திரில்லர் ஹெய்ஸ்ட் திரைப்படம் 'Inside Man'. வங்கியை கொள்ளையடித்த திருடன் ஊழியர்களை பணையக்கைதிகளாக பிடித்துவைத்துக்கொண்டு போலீஸ் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தும் த்ரில் கதைக்களம். இப்படத்தை ஜீ5, அமேசான் பிரைம் ஓடிடியில் பார்த்து ரசிக்கலாம்.
2000ம் ஆண்டு வெளிவந்த காமெடி, கேங்ஸ்டர், ஹெய்ஸ்ட் திரைப்படம் 'Snatch'. வைரங்களை திருடும் கும்பலின் சுவாரசிய கதைக்களம். இப்படத்தை சோனி லைவ், அமேசான் பிரைம் ஓடிடியில் பார்த்து ரசிக்கலாம்.
2016ல் வெளிவந்த க்ரைம், திரில்லர், ஹெய்ஸ்ட் திரைப்படம் 'Hell or High Water'. வங்கியை கொள்ளையடிக்க திட்டமிடும் சகோதர்களின் கதை. இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்த்து ரசிக்கலாம்.


Click it and Unblock the Notifications