bredcrumb

என்னது முத்துராசை கொலை பண்ணிட்டாங்களா .. கோர்ட்டில் பரபரப்பு!

By Chandru
| Published: Wednesday, July 7, 2021, 15:38 [IST]
என்னது முத்துராசை கொலை பண்ணிட்டாங்களா .. கோர்ட்டில் பரபரப்பு!
1/6
நாம் இருவர் நமக்கு இருவர் தொடர் தமிழ் தொலைக்காட்சித் தொடர்களில் முக்கியமானதாக, பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு சீரியல்.
என்னது முத்துராசை கொலை பண்ணிட்டாங்களா .. கோர்ட்டில் பரபரப்பு!
2/6
இந்த சீரியலில் இன்று ஒரு திருப்பமான காட்சி அரங்கேறுகிறது. இதுதொடர்பான புரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
என்னது முத்துராசை கொலை பண்ணிட்டாங்களா .. கோர்ட்டில் பரபரப்பு!
3/6
முத்துராசு கொலை செய்யப்பட்டதாக இன்று ஒரு பரபரப்பான காட்சி அரங்கேறியுள்ளது. அந்தக் கொலை செய்தது நான்தான் என்று கார்த்திக் கோர்ட்டில் சொல்வது போல காட்சி.
என்னது முத்துராசை கொலை பண்ணிட்டாங்களா .. கோர்ட்டில் பரபரப்பு!
4/6
எல்லோரும் மாயன் மீது கோபமாக இருக்கும் நிலையில் கார்த்திக் வந்து இப்படிச் சொன்னதைக் கேட்டு அனைவரும் அதிர்ந்து போகிறார்கள்.

என்னது முத்துராசை கொலை பண்ணிட்டாங்களா .. கோர்ட்டில் பரபரப்பு!
5/6
ஆனால் அதன் பின்னர் ஒரு பரபரப்பான திருப்பம் காத்திருக்கிறது. முத்துராசை உண்மையில் கொன்றது யார் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

என்னது முத்துராசை கொலை பண்ணிட்டாங்களா .. கோர்ட்டில் பரபரப்பு!
6/6
அடுத்தடுத்து அரங்கேறும் காட்சிகளால் நாம் இருவர் நமக்கு இருவர் தொடர் மேலும் மேலும் விறுவிறுப்பாகியுள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X