bredcrumb

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம்!....யாருப்பா இந்த ஆர்.என்.ரவி!

By Chandru
| Updated: Friday, September 10, 2021, 11:01 [IST]
தமிழக கவர்னராக பதவி வகித்து வந்த பன்வாரிலால் புரோகித்திற்கு சமீபத்தில் பஞ்சாப் கவர்னர் பதவி கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. இந்த நிலையில் அவர் பஞ்சாப் கவர்னராக நியமிக்கப்பட்டு, தமிழகத்திற்கு புதிய கவர்னராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டு உள்ளார்.
தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம்!....யாருப்பா இந்த ஆர்.என்.ரவி!
1/12

2/12
ஆர்.என்.ரவி என்ற அழைக்கப்படும் ரவியின் முழு பெயர் ஸ்ரீ ரவீந்திர நாராயண் ரவி. இவர் பிகார் மாநிலம் பாட்னாவில் பிறந்தவர். இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர், கல்லூரி படிப்பை முடித்ததும், சில காலம் பத்திரிகையாளராக பணியாற்றினார். 
தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம்!....யாருப்பா இந்த ஆர்.என்.ரவி!
3/12
இவர் 2 வருட பத்திரிக்கை துறையில் பணியாற்றிய பிறகு 1976இல் ஐபிஎஸ் அதிகாரி ஆகி 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றினார். பின்னர் மத்திய அரசுப் பணிக்கு மாற்றலாகி நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றினார். 
தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம்!....யாருப்பா இந்த ஆர்.என்.ரவி!
4/12
மேலும் மத்திய புலனாய்வுத்துறை பணியின்போது, நாட்டில் சுரங்க மாஃபியாக்கள் உட்பட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு எதிராக பல ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை கடுமையாக மேற்கொண்டார். இந்தியாவின் உளவுத்துறையான இன்டலிஜென்ஸ் பியூரோவிலும் இவர் பணியாற்றியுள்ளார்.
தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம்!....யாருப்பா இந்த ஆர்.என்.ரவி!
5/12
இவர் உளவுத்துறையில் இருந்தபோது, ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இயங்கி வந்த குழுக்களை ஒடுக்கும் நடவடிக்கையின் மூளையாக செயல்பட்டார். ஆங்காங்கே எழுந்த இனக் கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மோதல் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வரும் பணியில் முக்கியப்பங்காற்றினார் ஆர்.என்.ரவி.
தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம்!....யாருப்பா இந்த ஆர்.என்.ரவி!
6/12

2012இல் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றார் ஆஎ.என்ரவி. அதன் பிறகு, தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்புடைய நிகழ்வுகளைத் தமது அனுபவங்களுடன் ஒப்பிட்டு பத்திரிக்கைகளில் கட்டுரைகளை எழுதி வந்தார்.
தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம்!....யாருப்பா இந்த ஆர்.என்.ரவி!
7/12
2014ஆம் ஆண்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு, சில மாதங்களிலேயே இந்திய அரசின் சார்பில் நாகலாந்தில் நாகா கிளர்ச்சியாளர்களுடன் பேச்சு நடத்தும் அதிகாரம் மிக்கவராகவும் மத்தியஸ்தராகவும் என்,ஆர். ரவி நியமிக்கப்பட்டார்.தொடர்ந்து 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அவர் நாகாலாந்து ஆளுநராகப் பதவி வகித்து வருகிறார்.
தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம்!....யாருப்பா இந்த ஆர்.என்.ரவி!
8/12
கடந்த வாரம் நாகா விவகாரம் தொடர்பாக பல்வேறு கட்சியினரும் பங்கெடுத்த கூட்டம் டெல்லியில் நடந்தது. அந்த கூட்டத்திலும் ஆர்.என். ரவிக்கு எதிர்ப்பு கிளம்பியது. அவருக்கு பதிலாக வேறு ஒரு பிரதிநிதியை நியமிக்க வேண்டும் என்று மற்ற கட்சியினர் மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள் வலியுறுத்தினர்.
தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம்!....யாருப்பா இந்த ஆர்.என்.ரவி!
9/12
இந்த நிலையில், நாகாலாந்து தேசிய கவுன்சில் காப்லாங் (என்எஸ்சிஎன்-கே) பிரிவின் அங்கமான நிகி சுமி பிரிவைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் மத்திய அரசு டெல்லியில் சண்டை நிறுத்த உடன்பாட்டில் கையெழுத்திட்டது. 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X