bredcrumb

நான் அப்போவே அப்படி!...நமீதாவின் 17 வயது ஹாட் போட்டோ!....ஜொள்ளுவிடும் நமீ ரசிகர்கள்!

By Chandru
| Published: Saturday, September 4, 2021, 14:50 [IST]
நான் அப்போவே அப்படி!...நமீதாவின் 17 வயது ஹாட் போட்டோ!....ஜொள்ளுவிடும் நமீ ரசிகர்கள்!
நான் அப்போவே அப்படி!...நமீதாவின் 17 வயது ஹாட் போட்டோ!....ஜொள்ளுவிடும் நமீ ரசிகர்கள்!
1/9

நடிகை நமீதாவின் 17 வயது ஃபோட்டோ ரசிகர்கள் மத்தியில் செம ஹோட்டாகவும்  வைரலாகவும் இணையத்தில் வலம் வருகிறது.   
நான் அப்போவே அப்படி!...நமீதாவின் 17 வயது ஹாட் போட்டோ!....ஜொள்ளுவிடும் நமீ ரசிகர்கள்!
2/9

நடிகை நமீதா என்றாலே கொழுகொழு என குண்டான அவரது உடல் அமைப்பு தான் அனைவருக்கும் ஞாபகம் வரும் என்பதும் அதனாலேயே அவர் திரையுலகில் புகழ் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
நான் அப்போவே அப்படி!...நமீதாவின் 17 வயது ஹாட் போட்டோ!....ஜொள்ளுவிடும் நமீ ரசிகர்கள்!
3/9

இந்த நிலையில் நமீதா தனது 17 வயதில் எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ள நிலையில் அதில் அவர் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் ஸ்லிம்மாக செம ஹாட்டாக காணப்படுகிறார்.
நான் அப்போவே அப்படி!...நமீதாவின் 17 வயது ஹாட் போட்டோ!....ஜொள்ளுவிடும் நமீ ரசிகர்கள்!
4/9
நடிகை நமீதா முதன்முதலாக போட்டோஷூட் எடுக்க சென்றதன் மலரும் நினைவுகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 
நான் அப்போவே அப்படி!...நமீதாவின் 17 வயது ஹாட் போட்டோ!....ஜொள்ளுவிடும் நமீ ரசிகர்கள்!
5/9

17 வயதில் மிகப்பெரிய கனவுகளுடன் மும்பையில் என்னுடைய முதல் போட்டோ ஷூட் நடந்தது. அந்த போட்டோ ஷூட் நடிகர், போட்டோ கிராபர் பொம்மன் இரானி நடத்தினார். 
நான் அப்போவே அப்படி!...நமீதாவின் 17 வயது ஹாட் போட்டோ!....ஜொள்ளுவிடும் நமீ ரசிகர்கள்!
6/9

மேலும் இந்த போட்டோஷூட் 2000-ம் ஆண்டு நடந்தது என்றும் நமீதா மலரும் நினைவுகளாய் தெரிவித்துள்ளார்.
நான் அப்போவே அப்படி!...நமீதாவின் 17 வயது ஹாட் போட்டோ!....ஜொள்ளுவிடும் நமீ ரசிகர்கள்!
7/9
மேலும் ‘நான் என்னுடைய பெற்றோருடன் இந்த போட்டோஷூட்டில் கலந்து கொண்டேன் என்றும், போட்டோஷூட் முடிந்ததும் எங்கள் அனைவருக்கும் பெரிய சைஸ் பீட்சா வாங்கி கொடுத்தார்கள் என்றும் தெரிவித்தார்.
நான் அப்போவே அப்படி!...நமீதாவின் 17 வயது ஹாட் போட்டோ!....ஜொள்ளுவிடும் நமீ ரசிகர்கள்!
8/9

பின் நான் மிகவும் மகிழ்ச்சியுடன் அதை சாப்பிட்டேன் என்று 17 வயதில் எடுக்கப்பட்ட முதல் போட்டோஷூட்டின் நினைவலைகளை நமீதா பகிர்ந்துள்ளார். 
நான் அப்போவே அப்படி!...நமீதாவின் 17 வயது ஹாட் போட்டோ!....ஜொள்ளுவிடும் நமீ ரசிகர்கள்!
9/9
17 வயதில் எடுக்கப்பட்ட நமீதாவின் இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களால் இணையத்தில் செம வைரலாகி வலம் வருகிறது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X