உடல் எடையை பாதியாக குறைத்து.. ஆளே மாறிப்போன நமிதா.. இப்போ எப்படி இருக்காங்க பாத்தீங்களா?
நடிகை நமிதா தனது உடல் எடையை பாதியாக குறைத்து ஆளே மாறிய போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
கோலிவுட் சினிமாவில் ஒரு காலத்தில் ஸ்டார் நடிகையாக வலம் வந்தவர் நமிதா. ஸ்டார் நடிகையாக மட்டுமல்லாமல் கிளாமர் நடிகையாகவும் தனக்கென மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி வைத்திருந்தார். இளைஞர்கள் கூட்டத்தை தன் பிடியில் வைத்திருந்தார் என்றே சொல்லலாம்.
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என பான் இந்தியா அளவில் ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருந்தார்.
நமிதாவின் கொஞ்சும் தமிழும், அழகும் இளைஞர்கள் கூட்டத்தை கட்டிப்போட்டது. சினிமா ரசிகர்களின் விருப்பமான கவர்ச்சிக்கன்னியாக வலம் வந்தார்.
பிரவேசத்திற்கு பின் கூடிய உடல் எடையை குறைக்க தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டார். சரியான டயட், தினமும் வொர்கவுட் என உடல் எடையை குறைப்பதில் கவனம் செலுத்தி வந்தார். வொர்கவுட் செய்வதை ரீல்ஸ் வீடியோக்களாக இன்ஸ்டாவில் பகிர்ந்து ஃபேன்ஸ் கூட்டத்தையும் மோட்டிவேட் செய்து வந்தார்.



Click it and Unblock the Notifications