Home / Photos
ஒருவேளை இருக்குமோ?...பிக்பாஸ் சீசன் 5 வீட்டில் ரீ எண்ட்ரி கொடுக்கும் நமிதா மாரிமுத்து?.... செம எதிர்பார்பில் நமீதா ரசிகர்கள்!
By Chandru
புகழ்பெற்ற விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகச்சியில் நமீதா மாரிமுத்து ரீ எண்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1/8
Share
புகழ்பெற்ற விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகச்சியில் நமீதா மாரிமுத்து ரீ எண்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2/8
Share
பிக்பாஸ் சீசன் 5 இல் அறிமுகமாகிய நமிதா மாரிமுத்துவை அறியாதவர் யாருமே இருக்க முடியாது.
3/8
Share
பிக் பாஸ் நிகச்சியில் இறுதி போட்டியாளர்களில் ஒருவராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இவரால் நிகழ்ச்சியில் தொடர்ந்து நீடிக்க முடியவில்லை.
4/8
Share
நமிதா உள்ளே சென்ற 6-வது நாளிலேயே அறியப்படாத காரணங்களுக்காக வெளியேறினார்.
5/8
Share
நமிதா மாரிமுத்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது ரசிகர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
6/8
Share
இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது ரசிகர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.
7/8
Share
அதில் பிக் பாஸ் 5-ல் மறுபடியும் wildcard என்ட்ரியாக செல்வாரா என்று ரசிகர் ஒருவர் கேள்வி கேட்க, அதற்கு பதிலளித்த நமீதா மாரிமுத்து, ”இதை நீங்கள் பிக் பாஸ்-இடம் தான் கேட்க வேண்டும்” என பதில் கூறியிருக்கிறார்.
8/8
Share
இந்நிலையில் ”ஒருவேளை நமீதா ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளாரோ? அதனால்தான் பிக் பாஸை கேட்க சொல்கிறாரோ” என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications