Home / Photos
குளு குளு வயநாடு கிளைமேட்டை என்ஜாய் பண்ணும் நந்திதா ஸ்வேதா.. வெளியான லேட்டஸ்ட் கிளாமர் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை நந்திதா ஸ்வேதாவின் லேட்டஸ்ட் வெகேஷன் போட்டோஸ் ரசிகர்களை ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
1/6
Photo Credit: instagram@Nandita Swetha
Share
அட்டகத்தி படத்தின் மூலம் மிகவும் பிரபலமான நந்திதா ஸ்வேதா, வெவ்வேறு ஹிட் படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார்.
2/6
Photo Credit: instagram@Nandita Swetha
Share
ஒரு கட்டத்தில் மார்க்கெட் குறைந்த நந்திதாவுக்கு போதிய படங்கள் கிடைக்காமல் இருந்து வந்தது. இதனால் கவர்ச்சியில் களமிறங்கி ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
3/6
Photo Credit: instagram@Nandita Swetha
Share
இன்ஸ்டாவில் தனது கிளாமர் போட்டோக்களை அடிக்கடி பகிர்ந்து ரசிகர்கள் கூட்டத்தை ஈர்த்து வருகிறார்.
4/6
Photo Credit: instagram@Nandita Swetha
Share
மீண்டும் அதிக பட வாய்ப்புகள் கிடைக்கவேண்டும் என்பதற்காக கிளாமர் கலக்கி வருகிறார்.
5/6
Photo Credit: instagram@Nandita Swetha
Share
இன்ஸ்டாவில் சுமார் 1.4 மில்லியன் ஃபலோவர்ஸ் வைத்துள்ள நந்திதா, சமீபத்தில் வெகேஷன் சென்ற போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
6/6
Photo Credit: instagram@Nandita Swetha
Share
அந்த வகையில் தற்போது இவர், கிளாமர் லுக்கில் வயநாட்டின் குளு குளு கிளைமேட்டை என்ஜாய் பண்ணும் போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்கள் கூட்டத்தை ஈர்த்து வருகிறார்.



Click it and Unblock the Notifications