Home / Photos
PHOTOS : வாவ்.. மகாபலிபுரத்தில் இப்படி ஒரு பிரமாண்டமான ரிசார்ட்டா? நயன்தாரா மற்றும் விக்னேஷ் திருமணம் இங்கதானாம்! அசத்தல் படங்கள்!
By Chandru
மகாபலிபுரத்தில் இப்படி ஒரு பிரமாண்டமான ரிசார்ட்டா.நயன்தாரா மற்றும் விக்னேஷ் திருமணம் இங்கதானாம்
1/10
Photo Credit: filmibeat
Share
நயன்தாரா மற்றும் விக்னேஷ் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள சென்னை ஷெரட்டன் கிராண்ட் ரிசார்ட் & ஸ்பாவில் நடைபெறுகிறது.
2/10
Photo Credit: filmibeat
Share
இன்று காலை 8.30 மணிக்கு திருமணம் நடைபெற தொடங்கியது.
3/10
Photo Credit: filmibeat
Share
பல முன்னணி பிரபலங்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் திருமண விழாவிற்கு வருகை தருகின்றனர்.
4/10
Photo Credit: filmibeat
Share
ரஜினி,ஷாருக்கான் நயன்தாரா மற்றும் விக்னேஷ் திருமணத்தில் கலந்துகொண்டனர்.
5/10
Photo Credit: filmibeat
Share
மேலும் பல பிரபலங்கள் இந்த திருமணத்தில் கலந்துக்கொள்ள இருக்கின்றனர்.
6/10
Photo Credit: filmibeat
Share
நயன்தாரா மற்றும் விக்னேஷ் திருமணம் மிகவும் பிரமாண்டமாக நடைபெறுகிறது,
7/10
Photo Credit: filmibeat
Share
இவர்களின் இந்த திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள சென்னை ஷெரட்டன் கிராண்ட் ரிசார்ட்டில் மிகவும் பிரமாண்டமாக நடைபெறுகிறது.
8/10
Photo Credit: filmibeat
Share
சென்னை ஷெரட்டன் கிராண்ட் ரிசார்ட் பற்றி சொல்ல வேண்டுமானால் இது மிக பெரிய பிரமாண்டமான ரிசார்ட் ஆகும்.
9/10
Photo Credit: filmibeat
Share
இங்கும் ஸ்பா,நீச்சல் குளம் என சகல வசதிகளும் இங்கு இருக்கின்றது.


Click it and Unblock the Notifications