• search

41 வருஷத்துக்குப் பிறகு.. வெண்கலம் வென்ற.. ஹாக்கி தங்கங்கள்.. ஆடவர் அணி அபாரம்!

By Chandru B
| Published: Thursday, August 5, 2021, 11:46 [IST]
41 வருஷத்துக்குப் பிறகு.. வெண்கலம் வென்ற.. ஹாக்கி தங்கங்கள்.. ஆடவர் அணி அபாரம்!
1/8
ஒலிம்பிக் ஹாக்கி தொடரில்  ஜெர்மனிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்று இந்திய ஆண்கள் அணி வெண்கலம் வென்றுள்ளது.
ஒலிம்பிக் ஹாக்கி தொடரில்  ஜெர்மனிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்று இந்திய ஆண்கள் அணி...
41 வருஷத்துக்குப் பிறகு.. வெண்கலம் வென்ற.. ஹாக்கி தங்கங்கள்.. ஆடவர் அணி அபாரம்!
2/8
ஜெர்மனியை இந்திய ஹாக்கி அணி 5:4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது.
ஜெர்மனியை இந்திய ஹாக்கி அணி 5:4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது.
41 வருஷத்துக்குப் பிறகு.. வெண்கலம் வென்ற.. ஹாக்கி தங்கங்கள்.. ஆடவர் அணி அபாரம்!
3/8
டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி வரலாற்றில் இந்தியா ஹாக்கி அணி 41 வருடங்களுக்கு பின் பதக்கம் வாங்கி அசத்தி உள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி வரலாற்றில் இந்தியா ஹாக்கி அணி 41 வருடங்களுக்கு பின் பதக்கம் வாங்கி...
41 வருஷத்துக்குப் பிறகு.. வெண்கலம் வென்ற.. ஹாக்கி தங்கங்கள்.. ஆடவர் அணி அபாரம்!
4/8
1980 மாஸ்கோ ஒலிம்பிக்கில் வெறும் 6 அணிகள் ஆடிய போட்டியில் இந்தியா தங்கம் வென்றுள்ள நிலையில் இவ்வளவு ஆண்டுகள் கழித்து இந்தியா மீண்டும் பதக்கம் வென்றுள்ளது.
1980 மாஸ்கோ ஒலிம்பிக்கில் வெறும் 6 அணிகள் ஆடிய போட்டியில் இந்தியா தங்கம் வென்றுள்ள நிலையில்...
41 வருஷத்துக்குப் பிறகு.. வெண்கலம் வென்ற.. ஹாக்கி தங்கங்கள்.. ஆடவர் அணி அபாரம்!
5/8
செமி பைனலில் பெல்ஜியத்திடம் வீழ்ந்த இந்திய ஆண்கள் ஹாக்கி அணி தற்போது வெண்கல பதக்க போட்டியில் சிறப்பாக ஆடி வென்றுள்ளது.
செமி பைனலில் பெல்ஜியத்திடம் வீழ்ந்த இந்திய ஆண்கள் ஹாக்கி அணி தற்போது வெண்கல பதக்க போட்டியில்...
41 வருஷத்துக்குப் பிறகு.. வெண்கலம் வென்ற.. ஹாக்கி தங்கங்கள்.. ஆடவர் அணி அபாரம்!
6/8
குழு போட்டிகளில் ஜெர்மனியை எதிர்கொள்ளாத இந்தியா நேரடியாக வெண்கல போட்டியில் அந்த அணியை வீழ்த்தி அசத்தியுள்ளது.
குழு போட்டிகளில் ஜெர்மனியை எதிர்கொள்ளாத இந்தியா நேரடியாக வெண்கல போட்டியில் அந்த அணியை...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X