bredcrumb

தங்கத்தில் கைவண்ணம் காட்டிய நகை தொழிலாளி...பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி அசத்தியுள்ளார்!

By Chandru
| Published: Wednesday, August 11, 2021, 14:23 [IST]
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவின் உருவத்தை தங்கத்தில் வடிவமைத்து நகை தொழிலாளி அசத்தியுள்ளார்.
தங்கத்தில் கைவண்ணம் காட்டிய நகை தொழிலாளி...பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி அசத்தியுள்ளார்!
1/7

2/7

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தர்மாபுரம் தெருவை சேர்ந்த தங்க நகைகள் செய்யும் தொழிலாளி சமுத்திரக்கனி.
தங்கத்தில் கைவண்ணம் காட்டிய நகை தொழிலாளி...பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி அசத்தியுள்ளார்!
3/7
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறியும் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவின் செயலை போற்றும் விதமாக இவரின் உருவ படத்தை தங்கத்தில் வடிவமைத்துள்ளார்.
தங்கத்தில் கைவண்ணம் காட்டிய நகை தொழிலாளி...பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி அசத்தியுள்ளார்!
4/7
நீரஜ் சோப்ரா ஈட்டி எறிவது போல் அவரது உருவத்தை 0.480 மில்லி கிராம் எடையில் தங்க முலாம் பூசி வடிவமைத்து  சமுத்திரகனி அசத்தியுள்ளார்.

தங்கத்தில் கைவண்ணம் காட்டிய நகை தொழிலாளி...பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி அசத்தியுள்ளார்!
5/7
2007ஆம் ஆண்டு உலகக் கோப்பையை 0.44 மி.கிராம், ஹெல்மெட் ஒரு கிராம், 2010ஆம் ஆண்டில் தேசியக்கொடி 0.020 மி. கிராம் செய்து அசத்தியுள்ளார்.
தங்கத்தில் கைவண்ணம் காட்டிய நகை தொழிலாளி...பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி அசத்தியுள்ளார்!
6/7
2014ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் மரம் 0.280 மி. கிராம்,2012ஆம் ஆண்டு மின்விசிறி ஒரு கிராம் மற்றும் டார்ச் லைட் 0.250 மி. கிராமில் செய்து பொதுமக்களின் பாராட்டை பெற்றுள்ளார்.
தங்கத்தில் கைவண்ணம் காட்டிய நகை தொழிலாளி...பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி அசத்தியுள்ளார்!
7/7
இனி வரும் காலங்களில் உலக அளவில் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்லும் ஒவ்வொரு வீரர்களின்உருவத்தையும் இதேபோன்று வடிவமைக்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பதாக அவர் கூறினார்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X