Home / Photos
Diwali Netflix Release: தீபாவளிக்கு நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகவுள்ள புதுப் படங்கள்.. என்னென்ன பார்க்கலாம்? லிஸ்ட்!
By Chandru
இந்த வாரம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகவுள்ள திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/9
Photo Credit: IMDB
Share
அசத்தலான காமெடி ஜானரில் வெளிவந்த ஃபீல் குட் திரைப்படம் 'A Dog's Perfect Christmas'. இந்த ஃபீல் குட் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
2/9
Photo Credit: netflix
Share
க்ரைம் டாக்குமெண்டரி ஜானரில் உருவாகியுள்ள மினி வெப் தொடர் 'Taken: Natalee Holloway'. இத்தொடரின் முதல் சீசன் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
3/9
Photo Credit: IMDB
Share
ஃபீல் குட் ஃபேமிலி ட்ராமா திரைப்படம் 'Dilwali Diwali'. இப்படம் இன்று 5ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
4/9
Photo Credit: IMDB
Share
காமெடி, ரொமான்டிக் ஜானரில் வெளிவந்த ஜப்பான் திரைப்படம் 'One Year to Live, Buy a Man'. இப்படம் இன்று 5ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
5/9
Photo Credit: IMDB
Share
ஆக்ஷன், காமெடி, க்ரைம் ஜானரில் வெளிவந்த திரைப்படம் 'Overacting'. இப்படம் இன்று 5ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
6/9
Photo Credit: IMDB
Share
க்ரைம், திரில்லர், ரொமான்டிக் ஜானரில் கடந்தாண்டு வெளிவந்த திரைப்படம் 'Carolina Caroline'. இப்படம் நாளை 6ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது.
7/9
Photo Credit: IMDB
Share
காதல் ட்ராமா ஜானரில் வெளிவந்த கொரியன் திரைப்படம் 'Possible Love'. இப்படம் நாளை 6ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது.
8/9
Photo Credit: IMDB
Share
உண்மையான க்ரைம் சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட டாக்குமெண்டரி திரைப்படம் 'Unprotected: Murder in Galicia'. இப்படம் நாளை 6ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது.
9/9
Photo Credit: IMDB
Share
கலக்கலான காமெடி ஜானரில் வெளிவந்த ஹாலிவுட் திரைப்படம் 'Gail Daughtry and the Celebrity Sex Pass'. இப்படம் வரும் 7ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது.



Click it and Unblock the Notifications