Home / Photos
Netflix OTT: ஒரே வாரத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் குவிந்த 19 படங்கள்.. இந்த வாரம் என்னென்ன பார்க்கலாம்? முழு லிஸ்ட்!
By Chandru
இந்த வாரம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸாகவுள்ள திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/19
Photo Credit: IMDB
Share
காமெடி ஜானரில் உருவாகியுள்ள வெப் தொடர் 'Minimum Wage'. இத்தொடர் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
2/19
Photo Credit: IMDB
Share
ஹாலிவுட் நடிகர் மேத்யூ பெர்ரி பற்றிய டாக்குமெண்டரி வெப் தொடர் 'The One About Matthew Perry'. இத்தொடர் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
3/19
Photo Credit: IMDB
Share
ஹிந்தியில் உருவாகியுள்ள காமெடி வெப் தொடர் 'Dhindora'. இத்தொடர் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
4/19
Photo Credit: IMDB
Share
விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த ஹிட் படமான 'பத்தா' நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இன்று 29ம் தேதி ரிலீஸாகியுள்ளது.
5/19
Photo Credit: IMDB
Share
எமோஷனல் ட்ராமா ஜானரில் வெளிவந்த திரைப்படம் 'You, Me, Us'. இப்படம் இன்று 29ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
6/19
Photo Credit: IMDB
Share
சைக்கலாஜிக்கல் ஹாரர், மிஸ்ட்ரி ஜானரில் உருவாகியுள்ள வெப் தொடர் 'Balaraw: Blood Island'. இத்தொடர் இன்று 29ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
7/19
Photo Credit: IMDB
Share
போதை பொருள் கேங்ஸ்டர் El Chapo பற்றிய டாக்குமெண்டரி வெப் தொடர் 'The Fall of El Mayo'. இத்தொடர் இன்று 29ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
8/19
Photo Credit: IMDB
Share
ஆக்ஷன், அட்வென்ச்சர், காமெடி, திரில்லர் ஜானரில் வெளிவந்த திரைப்படம் 'சிக்மா'. இப்படம் நாளை 30ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது.
9/19
Photo Credit: IMDB
Share
தெலுங்கில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் 'SI Yugandhar'. இப்படம் நாளை 30ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது.



Click it and Unblock the Notifications