Home / Photos
Netflix OTT: இந்த வார நெட்பிளிக்ஸ் ஓடிடி ரிலீஸ்.. என்னென்ன படங்கள், வெப் சீரிஸ் பார்க்கலாம்? லிஸ்ட்!
By Chandru
இந்த வாரம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகவுள்ள புது படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/12
Photo Credit: IMDB
Share
ரொமான்டிக் ஜானரில் வெளிவந்த கொரியன் வெப் தொடர் 'I Am Solo'. இத்தொடர் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
2/12
Photo Credit: IMDB
Share
க்ரைம், மிஸ்ட்ரி ஜானரில் வெளிவந்த வெப் தொடர் 'Unforgettable'. இத்தொடர் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
3/12
Photo Credit: IMDB
Share
திரில்லர் ஜானரில் வெளிவந்த ஸ்பானிஷ் வெப் தொடர் 'Inside the Circle'. இத்தொடரின் முதல் சீசன் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
4/12
Photo Credit: IMDB
Share
சூரி நடிப்பில் வெளிவந்த சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படம் 'மண்டாடி'. இப்படம் இன்று 8ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
5/12
Photo Credit: IMDB
Share
அட்வென்ச்சர், காமெடி, ஃபேண்டஸி ஜானரில் வெளிவந்த அனிமேஷன் வெப் தொடர் 'Unicorn Academy'. இத்தொடரின் ஆறாவது சீசன் இன்று 8ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
6/12
Photo Credit: IMDB
Share
ஹாரர், மிஸ்ட்ரி, திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள மினி வெப் தொடர் 'Below'. இத்தொடரின் முதல் சீசன் இன்று 8ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
7/12
Photo Credit: IMDB
Share
மலையாளத்தில் வெளிவந்த சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படம் 'Pradhama Drishtiya Kuttakkar'. இப்படம் நாளை 9ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது.
8/12
Photo Credit: IMDB
Share
பரீனிதி சோப்ரா நடிப்பில் ஹிந்தியில் வெளிவந்த க்ரைம், திரில்லர் திரைப்படம் 'Reporting Live'. இப்படம் நாளை 9ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது.
9/12
Photo Credit: IMDB
Share
ரொமான்டிக் காமெடி ஃபேண்டஸி ஜானரில் உருவாகியுள்ள கொரியன் வெப் தொடர் 'Take Charge of My Heart'. இத்தொடர் நாளை 9ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது.



Click it and Unblock the Notifications