Netflix OTT: நெட்பிளிக்ஸ் ஓடிடி ரிலீஸ்.. இந்த வாரம் பார்த்து என்ஜாய் பண்ணவேண்டிய படங்கள், வெப் சீரிஸ்.. முழு லிஸ்ட்!
இந்த வாரம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸாகும் திரைப்படங்கள், வெப் தொடர்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
ரொமான்டிக் ஃபேண்டஸி ஹாலிவுட் திரைப்படம் 'A Big Bold Beautiful Journey'. இப்படம் கடந்த 20ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸானது.
2019ல் இருந்து ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ வெப் தொடர் 'Just A Dash'. இத்தொடரின் மூன்றாவது சீசன் தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸானது.
உண்மையான கடத்தல் கிரைம் சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் 'Kidnapped: Elizabeth Smart'. இந்த டாக்குமெண்டரி திரைப்படம் நேற்று 21ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸானது.
இந்த வீக் எண்டு தரமான ரொமான்டிக் வெப் தொடர் பார்க்கணுமா? இன்று 22ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீஸாகியுள்ள Finding Her Edge தொடரை பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க. .
கலக்கலான காமெடி வெப் தொடர் 'Free Bert'. கலக்கல் காமெடி காட்சிகள் நிறைந்த இத்தொடர் இன்று 22ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸாகியுள்ளது.
பள்ளி மாணவிகளை சுற்றி எடுக்கப்பட்ட எமோஷனல் திரைப்படம் 'From The Ashes : The Pit '. இப்படம் இன்று 22ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸாகியுள்ளது.
ஃபேண்டஸி, சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் உருவாகியுள்ள ஜப்பனீஸ் அனிமேஷன் திரைப்படம் 'Cosmic Princess Kaguya!'. இப்படம் இன்று 22ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸாகியுள்ளது.
தனுஷ், கீர்த்தி சனோன் நடிப்பில் ஹிந்தியில் வெளிவந்த ரொமான்டிக் ஆக்ஷன் திரைப்படம் 'Tere Ishk Mein'. இப்படம் நாளை 23ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸாகவுள்ளது. தமிழ் டப்பிங்கிலும் வெளியாகவுள்ளது.
1970ல் ஓவிய கலைஞர் ஒருவர் பிழைப்பை தேடி ரோம் நகருக்கு வருகிறார். ஆனால் அந்த நகரம் அவரை வேறொருவராக மாற்றுவிடுகிறது. இந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் 'The Big Fake'. இப்படம் நாளை 23ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸாகவுள்ளது.


Click it and Unblock the Notifications