Home / Photos
NETFLIX OTT: நெட்பிளிக்ஸில் இந்த வாரம் வெளியாகும் புதிய படங்கள் மற்றும் சீரிஸ்.. லிஸ்ட் இதோ!
By Chandru
இந்த வாரம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/6
Photo Credit: Instagram
Share
காமெடி, அட்வெஞ்சர் கலந்த வெப் தொடரான ONE PIECE சீசன் 2 நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீஸாகியுள்ளது.
2/6
Photo Credit: IMDb
Share
ஆக்சன் மற்றும் அட்வெஞ்சர் நிறைந்த GLADIATOR இரண்டம் பாகம் இன்று நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீசானது.
3/6
Photo Credit: IMDb
Share
காதல், ரொமான்ஸ் நிறைந்த கதையுடன் 6 சீசன்களை கடந்த Virgin River தொடரின் 7வது சீசன் இன்று நெட்பிலிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது.
4/6
Photo Credit: IMDb
Share
தெலுங்கில் நையாண்டி கலந்த நகைச்சுவை திரைப்படமான FUNKY கே.வி. அனுதீப் இயக்கத்தில், விஷ்வக் சென் மற்றும் கயாது லோஹர் நடித்துள்ள இப்படம் மார்ச் 13 அன்று நெட்பிலிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது
5/6
Photo Credit: IMDb
Share
கிராமத்தை பின்னணியாகக் கொண்ட நகைச்சுவை திரைப்படமான Pennum Porattum மார்ச் 13 அன்று நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது.
6/6
Photo Credit: IMDb
Share
Made in Korea தமிழ் மொழியில் உருவான சாகசம் கலந்த திரைப்படம். இதில் பிரியங்கா அருள் மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியானது.


Click it and Unblock the Notifications