உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
சார் இந்த ரோபோ பேசுமா?....எலான் மஸ்கின் புதிய கண்டுபிடிப்பு....வாயை பிளக்கவைத்த அறிவியல் தொழில்நுட்பம்!
By Chandru B
| Published: Saturday, August 21, 2021, 18:10 [IST]
1/8
சார் இந்த ரோபோ பேசுமா?....எலான் மஸ்கின் புதிய கண்டுபிடிப்பு....வாயை பிளக்கவைத்த அறிவியல் தொழில்நுட்பம்! | new robotic human invented by elon musk - Oneindia Tamil/photos/new-robotic-human-invented-by-elon-musk-oi66768.html
ரோபோ படத்தில் வரும் சிட்டியை போல ஹியூமனாய்ட் ரோபோவை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
ரோபோ படத்தில் வரும் சிட்டியை போல ஹியூமனாய்ட் ரோபோவை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக...
சார் இந்த ரோபோ பேசுமா?....எலான் மஸ்கின் புதிய கண்டுபிடிப்பு....வாயை பிளக்கவைத்த அறிவியல் தொழில்நுட்பம்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/new-robotic-human-invented-by-elon-musk-oi66768.html#photos-1
உலக அளவில் முன்னணி செல்வந்தர்களில் ஒருவர் எலான் மஸ்க். அறிவியல் தொழில்நுட்பத்தில் அலாதி ஆர்வம் கொண்டவர்.
உலக அளவில் முன்னணி செல்வந்தர்களில் ஒருவர் எலான் மஸ்க். அறிவியல் தொழில்நுட்பத்தில் அலாதி...
சார் இந்த ரோபோ பேசுமா?....எலான் மஸ்கின் புதிய கண்டுபிடிப்பு....வாயை பிளக்கவைத்த அறிவியல் தொழில்நுட்பம்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/new-robotic-human-invented-by-elon-musk-oi66768.html#photos-2
பெரும்பாலும் அவரது தொழில் மற்றும் முதலீடுகள் எல்லாம் தொழில்நுட்பத்தை சார்ந்தே இருக்கும்.
பெரும்பாலும் அவரது தொழில் மற்றும் முதலீடுகள் எல்லாம் தொழில்நுட்பத்தை சார்ந்தே இருக்கும்.
4/8
சார் இந்த ரோபோ பேசுமா?....எலான் மஸ்கின் புதிய கண்டுபிடிப்பு....வாயை பிளக்கவைத்த அறிவியல் தொழில்நுட்பம்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/new-robotic-human-invented-by-elon-musk-oi66768.html#photos-3
இந்நிலையில் அவரது டெஸ்லா நிறுவனம் ‘ரோபோ’ படத்தில் வரும் சிட்டியை போல ஹியூமனாய்ட் ரோபோவை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அவரது டெஸ்லா நிறுவனம் ‘ரோபோ’ படத்தில் வரும் சிட்டியை போல ஹியூமனாய்ட் ரோபோவை...
சார் இந்த ரோபோ பேசுமா?....எலான் மஸ்கின் புதிய கண்டுபிடிப்பு....வாயை பிளக்கவைத்த அறிவியல் தொழில்நுட்பம்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/new-robotic-human-invented-by-elon-musk-oi66768.html#photos-4
“5 அடி, 8 இன்ச் உயரமும், 125 பவுண்டு எடை கொண்ட ஹியூமனாய்ட் ரோபோவை வடிவமைத்து வருகிறோம் என்றார் எலான்.
“5 அடி, 8 இன்ச் உயரமும், 125 பவுண்டு எடை கொண்ட ஹியூமனாய்ட் ரோபோவை வடிவமைத்து வருகிறோம் என்றார்...
6/8
சார் இந்த ரோபோ பேசுமா?....எலான் மஸ்கின் புதிய கண்டுபிடிப்பு....வாயை பிளக்கவைத்த அறிவியல் தொழில்நுட்பம்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/new-robotic-human-invented-by-elon-musk-oi66768.html#photos-5
மனிதர்களுடன் நட்பாக இருக்கும் வகையிலும் அதனை உருவாக்கி வருகிறோம். இதன் மாதிரி வடிவம் அடுத்த சில ஆண்டுகளில் வெளிவரும் என்றார்.
மனிதர்களுடன் நட்பாக இருக்கும் வகையிலும் அதனை உருவாக்கி வருகிறோம். இதன் மாதிரி வடிவம் அடுத்த...