• search

PHOTOS : குடிமகன்களை குஷிப்படுத்தும் தகவல்... ஒரு குவாட்டர் வாங்கினால் அது இலவசமாம்? புதுச்சேரிக்கு படையெடுக்கும் குடிமகன்கள் - படங்கள்!

By Chandru B
| Published: Friday, December 31, 2021, 11:40 [IST]
PHOTOS : குடிமகன்களை குஷிப்படுத்தும் தகவல்... ஒரு குவாட்டர் வாங்கினால் அது இலவசமாம்? புதுச்சேரிக்கு படையெடுக்கும் குடிமகன்கள் - படங்கள்!
1/7
புதுச்சேரியில் புத்தாண்டையொட்டி ஒரு குவாட்டர் சரக்கு வாங்கினால் சிக்கன் 65 இலவசம் என்று அறிவிப்பால் குடிமகன்கள் செம மகிழ்ச்சியில் உள்ளனர். 
புதுச்சேரியில் புத்தாண்டையொட்டி ஒரு குவாட்டர் சரக்கு வாங்கினால் சிக்கன் 65 இலவசம் என்று...
PHOTOS : குடிமகன்களை குஷிப்படுத்தும் தகவல்... ஒரு குவாட்டர் வாங்கினால் அது இலவசமாம்? புதுச்சேரிக்கு படையெடுக்கும் குடிமகன்கள் - படங்கள்!
2/7
புதுச்சேரி மாநிலத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
புதுச்சேரி மாநிலத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி பல்வேறு கொண்டாட்டங்களுக்கு...
PHOTOS : குடிமகன்களை குஷிப்படுத்தும் தகவல்... ஒரு குவாட்டர் வாங்கினால் அது இலவசமாம்? புதுச்சேரிக்கு படையெடுக்கும் குடிமகன்கள் - படங்கள்!
3/7
அந்த வகையில் புதுச்சேரி மாநிலத்தில் குடி பிரியர்களை குஷிப்படுத்தும் வகையில் தவளக்குப்பம் பகுதியில் இயங்கி வரும் தனியார் மதுபான கடையில் அறிவிப்பு ஒன்று அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில் புதுச்சேரி மாநிலத்தில் குடி பிரியர்களை குஷிப்படுத்தும் வகையில் தவளக்குப்பம்...
PHOTOS : குடிமகன்களை குஷிப்படுத்தும் தகவல்... ஒரு குவாட்டர் வாங்கினால் அது இலவசமாம்? புதுச்சேரிக்கு படையெடுக்கும் குடிமகன்கள் - படங்கள்!
4/7
தனியார் மதுபான கடையில் புத்தாண்டு தினத்தையொட்டி ஒரு குவாட்டர் வாங்கினால் சிக்கன் 65 இலவசம் என அறிவித்து வழங்கி வருகின்றனர். 
தனியார் மதுபான கடையில் புத்தாண்டு தினத்தையொட்டி ஒரு குவாட்டர் வாங்கினால் சிக்கன் 65 இலவசம் என...
PHOTOS : குடிமகன்களை குஷிப்படுத்தும் தகவல்... ஒரு குவாட்டர் வாங்கினால் அது இலவசமாம்? புதுச்சேரிக்கு படையெடுக்கும் குடிமகன்கள் - படங்கள்!
5/7
இன்றும் நாளையும் 2 நாட்கள் நடைபெறும் என இலவச அறிவிப்பை தனியார் மதுபான கடை அறிவித்தது.

6/7
அறிவிப்பை அறிந்து ஏராளமான குடிமகன்கள் மகிழ்ச்சி அடைந்து அதிகாலை முதலே மதுபான கடையில் குவிந்தனர்.
அறிவிப்பை அறிந்து ஏராளமான குடிமகன்கள் மகிழ்ச்சி அடைந்து அதிகாலை முதலே மதுபான கடையில்...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X