bredcrumb

அட இவருக்கு இந்த நிலைமையா!...அடி மேல் அடி வாங்கும் ஷிகர் தவான்!....சோகத்தில் தவான் ரசிகர்கள்!

By Chandru
| Updated: Friday, September 10, 2021, 14:12 [IST]
இந்திய அணியின் நட்சத்திரங்களுள் ஒருவராக திகழும் 35 வயதான ஷிகர் தவான், அவரின் மனைவி ஆயிஷா முகர்ஜியை விவாகரத்து செய்துள்ளார்.
அட இவருக்கு இந்த நிலைமையா!...அடி மேல் அடி வாங்கும் ஷிகர் தவான்!....சோகத்தில் தவான் ரசிகர்கள்!
1/8

2/8
ஷிகர் தவானின் விவாகரத்து மூலம் 10 ஆண்டுகளாக நீடித்து வந்த அவர்களின் திருமண பந்தம் முடிவுக்கு வந்துள்ளது.
அட இவருக்கு இந்த நிலைமையா!...அடி மேல் அடி வாங்கும் ஷிகர் தவான்!....சோகத்தில் தவான் ரசிகர்கள்!
3/8
இந்நிலையில் விவாகரத்து தகவலை ஆயிஷா முகர்ஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உறுதி செய்தார்.
அட இவருக்கு இந்த நிலைமையா!...அடி மேல் அடி வாங்கும் ஷிகர் தவான்!....சோகத்தில் தவான் ரசிகர்கள்!
4/8
ஏற்கனவே மனைவியை பிரிந்த சோகத்தில் இருந்த ஷிகர் தவானுக்கு மேலும் ஒரு சோகச் செய்தியாக பிசிசிஐ நேற்று ஒரு அறிவிப்பை அறிவித்தது. 
அட இவருக்கு இந்த நிலைமையா!...அடி மேல் அடி வாங்கும் ஷிகர் தவான்!....சோகத்தில் தவான் ரசிகர்கள்!
5/8
இந்நிலையில் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த அணியில் ஷிகார் தவானுக்கு இடம் கிடைக்கவில்லை. 
அட இவருக்கு இந்த நிலைமையா!...அடி மேல் அடி வாங்கும் ஷிகர் தவான்!....சோகத்தில் தவான் ரசிகர்கள்!
6/8
மேலும் இலங்கை சுற்றுப்பயணத்தின் போது இந்திய அணியின் கேப்டனாக ஷிகார் தவான் தேர்வு செய்யப்பட்டார். இந்திய அணியின் மூத்த வீரர்கள் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டதால் அவருக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது.
அட இவருக்கு இந்த நிலைமையா!...அடி மேல் அடி வாங்கும் ஷிகர் தவான்!....சோகத்தில் தவான் ரசிகர்கள்!
7/8
ஷிகார் தலைமையிலான இந்திய அணி ஒரு நாள் தொடரை வென்றாலும் டி20 தொடரை இழந்தது. டி20 உலகக் கோப்பை முன் இந்திய அணியின் கடைசி டி20 தொடராக இது அமைந்தது. 
அட இவருக்கு இந்த நிலைமையா!...அடி மேல் அடி வாங்கும் ஷிகர் தவான்!....சோகத்தில் தவான் ரசிகர்கள்!
8/8
இலங்கை தொடருக்கு தலைமை தாங்கிய ஷிகார் தவானுக்கு டி20 உலகக் கோப்பை அணியில் இடம் கிடைக்கவில்லை என்பது தவான் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X