Home / Photos
நிதி அகர்வாலின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ்!
By Chandru
நடிகை நிதி அகர்வால், ஹாட் போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்துள்ளார்.
1/6
Photo Credit: instagram
Share
முன்னா மைக்கேல் என்ற ஹிந்தி படத்தின் மூலம் திரை துறையில் அறிமுகமானவர் நடிகை நிதி அகர்வால்.
2/6
Photo Credit: instagram
Share
அதனை தொடர்ந்து ஹிந்தியில் படங்கள் கிடைக்காததால் தெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.
3/6
Photo Credit: instagram
Share
தெலுங்கில் இருந்து தமிழில் என்ட்ரி கொடுத்த இவர் சிம்புவின் ஈஸ்வரன், ஜெயம் ரவியுடன் பூமி, உதயநிதியுடன் கலகத்தலைவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
4/6
Photo Credit: instagram
Share
தமிழில் குறைவான படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை அமைத்துக்கொண்டார்.
5/6
Photo Credit: instagram
Share
தற்போது இவர் தெலுங்கில் இரண்டு படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வரும் நிதி அகர்வால் சோசியல் மீடியாக்களில் செம ஆக்ட்டிவாக நடித்து வருகிறார்.
6/6
Photo Credit: instagram
Share
அந்த வகையில் தற்போது இவர் கண்ணாடி முன் கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் போஸ்ட் செய்து ரசிகர்களை ஏங்கவைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications