நடிகை நிதி அகர்வாலின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/4
கிளாமர் போட்டோஸை இறக்கிய நிதி அகர்வால்.. ஸ்தம்பித்த ஃபேன்ஸ்! | Nidhi Agarwal Gorgeous Glamour Photos Stunned Her Fans - Oneindia Tamil/photos/nidhi-agarwal-gorgeous-glamour-photos-stunned-her-fans-oi127295.html
Photo Credit: instagram@nidhi agarwal
Share
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நிதி அகர்வால். பவன் கல்யாண் உள்ளிட்ட ஸ்டார் நடிகர்களுடன் ஜோடியாக நடித்து ஸ்டார் நடிகையாக ஜொலிஜொலித்து வருகிறார்.
2/4
கிளாமர் போட்டோஸை இறக்கிய நிதி அகர்வால்.. ஸ்தம்பித்த ஃபேன்ஸ்! | Nidhi Agarwal Gorgeous Glamour Photos Stunned Her Fans - Oneindia Tamil/photos/nidhi-agarwal-gorgeous-glamour-photos-stunned-her-fans-oi127295.html#photos-1
Photo Credit: instagram@nidhi agarwal
Share
சிம்பு நடிப்பில் வெளிவந்த ஈஸ்வரன், உதயநிதியின் கலகத் தலைவன், ரவி மோகனின் பூமி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
3/4
கிளாமர் போட்டோஸை இறக்கிய நிதி அகர்வால்.. ஸ்தம்பித்த ஃபேன்ஸ்! | Nidhi Agarwal Gorgeous Glamour Photos Stunned Her Fans - Oneindia Tamil/photos/nidhi-agarwal-gorgeous-glamour-photos-stunned-her-fans-oi127295.html#photos-2
Photo Credit: instagram@nidhi agarwal
Share
தெலுங்கு சினிமாவில் செம உச்சத்தில் இருக்கும் இவர், சோசியல் மீடியாக்களிலும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது ஹாட் போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாவில் பகிர்வது வழக்கம்.
4/4
கிளாமர் போட்டோஸை இறக்கிய நிதி அகர்வால்.. ஸ்தம்பித்த ஃபேன்ஸ்! | Nidhi Agarwal Gorgeous Glamour Photos Stunned Her Fans - Oneindia Tamil/photos/nidhi-agarwal-gorgeous-glamour-photos-stunned-her-fans-oi127295.html#photos-3
Photo Credit: instagram@nidhi agarwal
Share
இந்த நிலையில் இவர், ஆரஞ்சு நிற சேலையில் கிளாமர் காட்டும் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்கள் கூட்டத்தை ஏங்கவைத்து வைரலாகி வருகிறார்.