நடிகை நிதி அகர்வாலின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/4
கிளாமர் லுக்கில் ரசிகர்களை கிறங்கடிக்கும் நிதி அகர்வால்.. வெளியான லேட்டஸ்ட் கிளிக்ஸ்! | Nidhi Agarwal Latest Stunning Glamour Clicks - Oneindia Tamil/photos/nidhi-agarwal-latest-stunning-glamour-clicks-oi127093.html
Photo Credit: instagram@nidhi agarwal
Share
ஹிந்தியில் வெளிவந்த 'முன்னா மைக்கேல்' என்ற படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை நிதி அகர்வால். அதனை தொடர்ந்து தெலுங்கு சினிமாவிலும் என்ட்ரி கொடுத்தார்.
2/4
கிளாமர் லுக்கில் ரசிகர்களை கிறங்கடிக்கும் நிதி அகர்வால்.. வெளியான லேட்டஸ்ட் கிளிக்ஸ்! | Nidhi Agarwal Latest Stunning Glamour Clicks - Oneindia Tamil/photos/nidhi-agarwal-latest-stunning-glamour-clicks-oi127093.html#photos-1
Photo Credit: instagram@nidhi agarwal
Share
2019இல் வெளிவந்த 'மிஸ்டர் மஞ்சு' திரைப்படம் இவரை மிகவும் பிரபலமாகியது. தொடர்ந்து மளமளவென பட வாய்ப்புகள் தேடி வர தொடங்கியது. அதன்படி சிம்புவின் 'ஈஸ்வரன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.
3/4
கிளாமர் லுக்கில் ரசிகர்களை கிறங்கடிக்கும் நிதி அகர்வால்.. வெளியான லேட்டஸ்ட் கிளிக்ஸ்! | Nidhi Agarwal Latest Stunning Glamour Clicks - Oneindia Tamil/photos/nidhi-agarwal-latest-stunning-glamour-clicks-oi127093.html#photos-2
Photo Credit: instagram@nidhi agarwal
Share
தொடர்ந்து ரவி மோகனின் பூமி, உதயநிதி ஸ்டாலினின் 'கலகத் தலைவன்' உள்ளிட்ட படங்களில் நடித்தார். பின்னர் மீண்டும் தெலுங்கு சினிமாவுக்கு சென்று ரசிகர்களின் கனவுக்கன்னியாக கலக்கிக்கொண்டிருக்கிறார்.
4/4
கிளாமர் லுக்கில் ரசிகர்களை கிறங்கடிக்கும் நிதி அகர்வால்.. வெளியான லேட்டஸ்ட் கிளிக்ஸ்! | Nidhi Agarwal Latest Stunning Glamour Clicks - Oneindia Tamil/photos/nidhi-agarwal-latest-stunning-glamour-clicks-oi127093.html#photos-3
Photo Credit: instagram@nidhi agarwal
Share
தென்னிந்தியளவில் ஸ்டார் நடிகையாக ஜொலித்து வரும் இவர், சோசியல் மீடியாக்களில் அடிக்கடி ஹாட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர், மாடர்ன் உடையில் ஹாட் போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை இன்ஸ்டாவில் ஷேர் செய்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.