• search

PHOTOS : ஓமிக்ரான் தொற்று எகிறியது.. இரவு ஊரடங்கில் தஞ்சமடையும் மாநிலங்கள்.. படங்கள்!

By Chandru B
| Published: Thursday, December 30, 2021, 10:35 [IST]
PHOTOS : ஓமிக்ரான் தொற்று எகிறியது.. இரவு ஊரடங்கில் தஞ்சமடையும் மாநிலங்கள்.. படங்கள்!
1/9
இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 961ஆக உயர்ந்துள்ளது.

2/9
இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் புதிய எண்ணிக்கை 13,154 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் புதிய...
PHOTOS : ஓமிக்ரான் தொற்று எகிறியது.. இரவு ஊரடங்கில் தஞ்சமடையும் மாநிலங்கள்.. படங்கள்!
3/9
நேற்று முன்தினம் 6,358 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று தொற்று எண்ணிக்கை, 9,195 ஆக பதிவானது. 

4/9
இந்த சூழலில் தினசரி கொரோனா பாதிப்பு 13ஆயிரத்தை கடந்துள்ளது. அத்துடன், ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் 961 ஆக உயர்ந்துள்ளது.
இந்த சூழலில் தினசரி கொரோனா பாதிப்பு 13ஆயிரத்தை கடந்துள்ளது. அத்துடன், ஒமிக்ரான் தொற்றால்...
PHOTOS : ஓமிக்ரான் தொற்று எகிறியது.. இரவு ஊரடங்கில் தஞ்சமடையும் மாநிலங்கள்.. படங்கள்!
5/9
அதிகபட்சமாக டெல்லியில் 263 பேருக்கும், மகாராஷ்டிராவில் 252 பேருக்கும், குஜராத்தில் 97 பேருக்கும், ராஜஸ்தானில் 69 பேருக்கும் ஒமிக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. 
அதிகபட்சமாக டெல்லியில் 263 பேருக்கும், மகாராஷ்டிராவில் 252 பேருக்கும், குஜராத்தில் 97 பேருக்கும்,...
PHOTOS : ஓமிக்ரான் தொற்று எகிறியது.. இரவு ஊரடங்கில் தஞ்சமடையும் மாநிலங்கள்.. படங்கள்!
6/9
கேரளாவில் 65 பேருக்கும்,தமிழ்நாட்டில் 45 பேருக்கும், கர்நாடகாவில் 34 பேருக்கும் என தொற்று எண்ணிக்கை உள்ளது. 
கேரளாவில் 65 பேருக்கும்,தமிழ்நாட்டில் 45 பேருக்கும், கர்நாடகாவில் 34 பேருக்கும் என தொற்று...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X