Home / Photos
கிளாமர் கடலாக மாறிய காஞ்சனா பட நடிகை.. நிக்கி தம்போலியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை நிக்கி தம்போலியின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் செம வைரலாகி வருகிறது.
1/7
Photo Credit: instagram@nikki tamboli
Share
தெலுங்க படம் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை நிக்கி தம்போலி. அதன்பின்னர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த 'காஞ்சனா 3' படத்தில் முக்கிய ரோலில் நடித்தார்.
2/7
Photo Credit: instagram@nikki tamboli
Share
ஹிந்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானார்.
3/7
Photo Credit: instagram@nikki tamboli
Share
ஹிந்தி, தெலுங்கு மற்றும் பஞ்சாபி படங்களில் நடித்து வரும் நிக்கி, டிவி நிகழ்ச்சிகளிலும் நடித்து வருகிறது.
4/7
Photo Credit: instagram@nikki tamboli
Share
வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் பிஸியாக இருக்கும் இவர், சோசியல் மீடியாக்களிலும் செம ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.
5/7
Photo Credit: instagram@nikki tamboli
Share
இன்ஸ்டாகிராமில் சுமார் 6.1 மில்லியன் ஃபாலோவர்ஸ் வைத்துள்ளார்.
6/7
Photo Credit: instagram@nikki tamboli
Share
ரசிகர்கள் கூட்டத்தை தக்கவைக்க அடிக்கடி ஹாட் போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து வருகிறார்.
7/7
Photo Credit: instagram@nikki tamboli
Share
அந்த வகையில் தற்போது நிக்கி தம்போலியின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் ரசிகர்களின் கவனம் ஈர்த்து சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications