• search

PHOTOS : தலைவரே நீங்க நலமா! ஆளே மாறிப்போன நித்யானந்தா.. நலம் விசாரிக்கும் நெட்டிசன்கள்!

By Chandru B
| Published: Thursday, May 12, 2022, 12:04 [IST]
PHOTOS : தலைவரே நீங்க நலமா! ஆளே மாறிப்போன நித்யானந்தா.. நலம் விசாரிக்கும் நெட்டிசன்கள்!
1/8
கைலாசா என்னும் மர்ம தீவில் பதுங்கி இருக்கும் நித்தியானந்தா இறந்து விட்டதாக செய்திகள் பரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
கைலாசா என்னும் மர்ம தீவில் பதுங்கி இருக்கும் நித்தியானந்தா இறந்து விட்டதாக செய்திகள் பரவு...
PHOTOS : தலைவரே நீங்க நலமா! ஆளே மாறிப்போன நித்யானந்தா.. நலம் விசாரிக்கும் நெட்டிசன்கள்!
2/8
இந்நிலையில் நான் இன்னும் சாகல என்று நித்தியானந்தா தன்னை பற்றி பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் பேஸ்புக்கில் ஒரு பதிவை ஷேர் செய்துள்ளார். 
இந்நிலையில் நான் இன்னும் சாகல என்று நித்தியானந்தா தன்னை பற்றி பரவிய வதந்திக்கு...
PHOTOS : தலைவரே நீங்க நலமா! ஆளே மாறிப்போன நித்யானந்தா.. நலம் விசாரிக்கும் நெட்டிசன்கள்!
3/8
அந்த பதிவில் நான் சமாதியில் இருக்கிறேன், ஆனால் இறக்கவில்லை என்று என் சீடர்களுக்கு சொல்ல விரும்புகிறேன் என பதிவிட்டுள்ளார். 
அந்த பதிவில் நான் சமாதியில் இருக்கிறேன், ஆனால் இறக்கவில்லை என்று என் சீடர்களுக்கு சொல்ல...
PHOTOS : தலைவரே நீங்க நலமா! ஆளே மாறிப்போன நித்யானந்தா.. நலம் விசாரிக்கும் நெட்டிசன்கள்!
4/8
மேலும் இவர் இதனை உண்மையான பதிவு என நிரூபிக்க திருவண்ணாமலை அருணகிரி நித்யானந்தா என தனது கையால் எழுதிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும் இவர் இதனை உண்மையான பதிவு என நிரூபிக்க திருவண்ணாமலை அருணகிரி நித்யானந்தா என தனது கையால்...
PHOTOS : தலைவரே நீங்க நலமா! ஆளே மாறிப்போன நித்யானந்தா.. நலம் விசாரிக்கும் நெட்டிசன்கள்!
5/8
மேலும் அவர் சிகிச்சையில் இருந்து வெளியில் வரவில்லை என்றும் மருத்துவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவர்கள் என்பதை விட என் பக்தர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களைப் போன்றவர்கள் என கூறிப்பிட்டுள்ளார். 
மேலும் அவர் சிகிச்சையில் இருந்து வெளியில் வரவில்லை என்றும் மருத்துவர்களின் எண்ணிக்கை...
PHOTOS : தலைவரே நீங்க நலமா! ஆளே மாறிப்போன நித்யானந்தா.. நலம் விசாரிக்கும் நெட்டிசன்கள்!
6/8
இந்நிலையில் நித்யானந்தாவின் பக்தர்கள் சிலர் அவரின் பதிவிற்கு லைக்குகளை,கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நித்யானந்தாவின் பக்தர்கள் சிலர் அவரின் பதிவிற்கு லைக்குகளை,கமெண்டுகளை பதிவு...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X