Home / Photos
பட வாய்ப்பு இல்லனாலும்.. வாழ்க்கையை ஜாலியா என்ஜாய் பண்ணனும் யாஷிகா.. வெளியான லேட்டஸ்ட் கிளாமர் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை யாஷிகாவின் சமீபத்திய இன்ஸ்டா புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ளது.
1/9
Photo Credit: instagram@yashika aannand
Share
கோலிவுட் சினிமாவில் கிளாமர் குயினாக வலம் வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த்.
2/9
Photo Credit: instagram@yashika aannand
Share
படங்களிலும் சரி சோசியல் மீடியாக்களில் சரி கிளாமர் காட்டுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
3/9
Photo Credit: instagram@yashika aannand
Share
கிளாமர் காட்டிய லட்சக்கணக்கான ஃபேன்ஸ் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார்.
4/9
Photo Credit: instagram@yashika aannand
Share
தொடர்ந்து வெவ்வேறு படங்களில் நடித்து வந்த யாஷிகாவுக்கு சமீபகாலமாக போதிய பட வாய்ப்பு ஒன்றும் கிடைக்காமல் இருந்து வருகிறது.
5/9
Photo Credit: instagram@yashika aannand
Share
பட வாய்ப்பு இல்லாவிட்டாலும் எப்போதும் போல் செம ஹேப்பியாக கொல்லியாக வெளிநாடுகளில் ஆட்டம் போட்டு வருகிறார்.
6/9
Photo Credit: instagram@yashika aannand
Share
எத்தனையோ நடிகைகள் இன்ஸ்டா சப்ஸ்க்ரிப்ஷனில் களமிறங்கி கிளாமர் காட்டி லட்சங்களில் வருமானம் ஈட்டி வருகின்றனர். சில இதே வேலையாகவும் உள்ளனர்.
7/9
Photo Credit: instagram@yashika aannand
Share
எத்தனையோ நடிகைகள் இன்ஸ்டா சப்ஸ்க்ரிப்ஷனில் களமிறங்கி கிளாமர் காட்டி லட்சங்களில் வருமானம் ஈட்டி வருகின்றனர். சிலர் இதே வேலையாகவும் உள்ளனர். அந்த வரிசையில் யாஷிகாவும் இணைந்துள்ளார்.
8/9
Photo Credit: instagram@yashika aannand
Share
பட வாய்ப்பு இல்லாத யாஷிகா இன்ஸ்டா சப்ஸ்க்ரிப்ஷனில் கவர்ச்சி காட்டி மாதம் 3 லட்சத்திற்கும் அதிகமாக வருமானம் ஈட்டி வருகிறார்.
9/9
Photo Credit: instagram@yashika aannand
Share
வெளிநாடுகளில் யாஷிகா ஜாலியாக இருக்கும் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வெளியாகி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறது.



Click it and Unblock the Notifications