bredcrumb

புதிய திட்டத்தை அறிமுகப்படுத்திய மத்திய அரசு!.....வாகனத்தை மறுபதிவு செய்ய தேவையில்லை....திட்டத்தினை வரவேற்ற பொதுமக்கள்!

By Chandru
| Published: Saturday, August 28, 2021, 16:13 [IST]
இந்தியாவில் தற்போது, ஒரு மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனத்தை, வேறொரு மாநிலத்தில் தொடர்ந்து 12 மாதங்கள் வரைதான் வைத்துக்கொள்ள முடியும்.
புதிய திட்டத்தை அறிமுகப்படுத்திய மத்திய அரசு!.....வாகனத்தை மறுபதிவு செய்ய தேவையில்லை....திட்டத்தினை வரவேற்ற பொதுமக்கள்!
1/6

2/6
அதற்கு மேல் அந்த வாகனத்தை வேறு மாநிலத்தில் வைத்துக்கொள்ள, அந்தக் குறிப்பிட்ட மாநிலத்தில் மறுபதிவு செய்ய வேண்டும் என்ற சட்டம் இருந்தது.
புதிய திட்டத்தை அறிமுகப்படுத்திய மத்திய அரசு!.....வாகனத்தை மறுபதிவு செய்ய தேவையில்லை....திட்டத்தினை வரவேற்ற பொதுமக்கள்!
3/6
இதனால் ஒரு நபர், வேலை உட்பட காரணங்களால் ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்தில் குடியேறினால், அவர்கள் தங்களது வாகனத்தை மறுபதிவு செய்ய வேண்டிய நிலை நீடித்தது. 
புதிய திட்டத்தை அறிமுகப்படுத்திய மத்திய அரசு!.....வாகனத்தை மறுபதிவு செய்ய தேவையில்லை....திட்டத்தினை வரவேற்ற பொதுமக்கள்!
4/6

இந்நிலையில், இதற்குத் தீர்வு காணும் வகையில் மத்திய அரசு 'பாரத் சீரிஸ்' என்ற வாகனப் பதிவு எண் வரிசையை அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய திட்டத்தை அறிமுகப்படுத்திய மத்திய அரசு!.....வாகனத்தை மறுபதிவு செய்ய தேவையில்லை....திட்டத்தினை வரவேற்ற பொதுமக்கள்!
5/6
இதில் பதிவு செய்யப்படும் வாகனங்களை மறுபதிவின்றி, இந்தியாவின் எந்தவொரு மாநிலத்திலும் பயன்படுத்தலாம் என அறிவித்துள்ளது. 
புதிய திட்டத்தை அறிமுகப்படுத்திய மத்திய அரசு!.....வாகனத்தை மறுபதிவு செய்ய தேவையில்லை....திட்டத்தினை வரவேற்ற பொதுமக்கள்!
6/6
மத்திய, மாநில அரசுகளின் ஊழியர்களுக்கும், குறைந்தபட்சம் நான்கு மாநிலங்களில் அலுவலகங்களைக் கொண்டுள்ள தனியார் நிறுவனத்தின் ஊழியர்களுக்கும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X