• search

வரே வா...செம சூப்பர் ஐடியா!...பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு மாற்றாக வந்துவிட்டது காகித பாட்டில்கள்..! இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனம் அசத்தல்..!

By Chandru B
| Published: Saturday, October 2, 2021, 14:13 [IST]
வரே வா...செம சூப்பர் ஐடியா!...பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு மாற்றாக வந்துவிட்டது காகித பாட்டில்கள்..! இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனம் அசத்தல்..!
1/8
இந்தியாவின் நொய்டாவில் செயல்பட்டு வரும் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பாட்டில்களுக்கு மாற்றாக காகித பாட்டில்களை கண்டுபிடித்து அசத்தியுள்ளது.
இந்தியாவின் நொய்டாவில் செயல்பட்டு வரும் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி...
வரே வா...செம சூப்பர் ஐடியா!...பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு மாற்றாக வந்துவிட்டது காகித பாட்டில்கள்..! இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனம் அசத்தல்..!
2/8
மனிதர்கள், விலங்குகள், பறவைகள் என ஒட்டுமொத்த உயிரியல் சமூகமும் பிளாஸ்டிக்கினால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டு வரும் இந்த நிலையில்,நொய்டாவை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று மக்கும் கழிவுகளை கொண்டு காகித பாட்டில்களை வடிவமைத்துள்ளது.
மனிதர்கள், விலங்குகள், பறவைகள் என ஒட்டுமொத்த உயிரியல் சமூகமும் பிளாஸ்டிக்கினால் பெரும்...
வரே வா...செம சூப்பர் ஐடியா!...பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு மாற்றாக வந்துவிட்டது காகித பாட்டில்கள்..! இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனம் அசத்தல்..!
3/8
இரண்டரை வருட தீவிர ஆராய்ச்சிக்குப் பின்னர் காகிதத்தின் மீது ஒரு சவ்வு உருவாக்கி ஹைட்ரோபோபிக்காக இந்த பாட்டில்களை வடிவமைத்துள்ளனர்.
இரண்டரை வருட தீவிர ஆராய்ச்சிக்குப் பின்னர் காகிதத்தின் மீது ஒரு சவ்வு உருவாக்கி...
வரே வா...செம சூப்பர் ஐடியா!...பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு மாற்றாக வந்துவிட்டது காகித பாட்டில்கள்..! இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனம் அசத்தல்..!
4/8
இந்த பாட்டில்கள் எளிதில் மக்கும் தன்மை கொண்டதாகவும் கசிவு ஏதும் இல்லாமலும் இருக்கும் என அந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் கூறியுள்ளது.
இந்த பாட்டில்கள் எளிதில் மக்கும் தன்மை கொண்டதாகவும் கசிவு ஏதும் இல்லாமலும் இருக்கும் என அந்த...
வரே வா...செம சூப்பர் ஐடியா!...பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு மாற்றாக வந்துவிட்டது காகித பாட்டில்கள்..! இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனம் அசத்தல்..!
5/8
மேலும், இந்த பாட்டில் வடிவமைப்பில் ஈடுபட்டவர் ஒருவர் கூறுகையில், “நாங்கள் தயாரித்துள்ள சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தாத பாட்டில் 2022ஆம் ஆண்டு முதல் விற்பனை சந்தைக்கு வரும் என கூறினார்.
மேலும், இந்த பாட்டில் வடிவமைப்பில் ஈடுபட்டவர் ஒருவர் கூறுகையில், “நாங்கள் தயாரித்துள்ள...
வரே வா...செம சூப்பர் ஐடியா!...பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு மாற்றாக வந்துவிட்டது காகித பாட்டில்கள்..! இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனம் அசத்தல்..!
6/8
மேலும் இந்த பாட்டில் இப்போது இருக்கும் சூழலில் ஆறு மாதங்கள் வரை பயன்படுத்த முடியும். பிளாஸ்டிக்கால் உலகம் எதிர்கொண்டு வரும் காலநிலை மாற்ற அச்சுறுத்தலுக்கு இந்த கண்டுபிடிப்பு சிறிதளவேனும் தீர்வாக அமையும்” என தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த பாட்டில் இப்போது இருக்கும் சூழலில் ஆறு மாதங்கள் வரை பயன்படுத்த முடியும்....
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X