Home / Photos
சீமான் அதிரடி கைது! நாம் தமிழர் கட்சியினர் தடையை மீறி போராட்டம்.. போட்டோஸ்!
By Chandru
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் காவல்துறை தடையை மீறி போராட்டம் நடத்தியதால் கட்சி தொண்டர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1/8
Photo Credit: @_ITWingNTK
Share
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து பாஜக, அதிமுக உள்ளிட்ட காட்சிகள் போராட்டதை முன்னெடுத்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு தமிழக அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சி போராட்டம் நடத்தும் என ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருந்தார்.
2/8
Photo Credit: @_ITWingNTK
Share
அதன்படி இன்று காலை 10 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி கொடித்திடாத நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
3/8
Photo Credit: @_ITWingNTK
Share
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி பெண் நிர்வாகிகள்.
4/8
Photo Credit: @_ITWingNTK
Share
தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி பெண் நிர்வாகிகளை கைது செய்த போலீசார்.
5/8
Photo Credit: @_ITWingNTK
Share
அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தியதால் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
6/8
Photo Credit: @_ITWingNTK
Share
போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு பேருந்தில் அழைத்து செல்லப்பட்டனர்.
7/8
Photo Credit: @_ITWingNTK
Share
போராட்டத்தில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
8/8
Photo Credit: @_ITWingNTK
Share
தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்டு வேனில் அழைத்து செல்லப்பட்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.


Click it and Unblock the Notifications