bredcrumb

செல்போன்ல பேசுனாலும் கரெக்டா போடுவோம்....என்னாமா இப்படி பண்றிங்களே மா....பதறிப்போன நோயாளி!

By Chandru
| Published: Saturday, August 14, 2021, 14:36 [IST]
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சிகிச்சைக்கு வருகின்றனர்.
செல்போன்ல பேசுனாலும் கரெக்டா போடுவோம்....என்னாமா இப்படி பண்றிங்களே மா....பதறிப்போன நோயாளி!
1/7

2/7
குழந்தைகள்,பெரியோர்கள் என பலர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.

செல்போன்ல பேசுனாலும் கரெக்டா போடுவோம்....என்னாமா இப்படி பண்றிங்களே மா....பதறிப்போன நோயாளி!
3/7
மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த செவிலியர் ஒருவர் செல்போன் பேசிக்கொண்டே வேலை செய்வதை பொதுமக்கள் பார்த்துள்ளனர்.
செல்போன்ல பேசுனாலும் கரெக்டா போடுவோம்....என்னாமா இப்படி பண்றிங்களே மா....பதறிப்போன நோயாளி!
4/7
செவிலியர் செல்போனில் பேசிகொண்டே வேலை செய்வது மட்டுமல்லாமல் நோயாளிக்கு ஊசி செலுத்தி உள்ளார்.
செல்போன்ல பேசுனாலும் கரெக்டா போடுவோம்....என்னாமா இப்படி பண்றிங்களே மா....பதறிப்போன நோயாளி!
5/7
செவிலியர் செல்போனில் பேசிகொண்டே ஊசி செலுத்தியதை கண்ட நோயாளிகளும்,பொதுமக்களும் திகைத்து போய் தலைமை மருத்துவரிடம் இது குறித்து தெரிவித்தனர்.
செல்போன்ல பேசுனாலும் கரெக்டா போடுவோம்....என்னாமா இப்படி பண்றிங்களே மா....பதறிப்போன நோயாளி!
6/7
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட செவிலியரிடம் தலைமை மருத்துவர் எழில் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்
செல்போன்ல பேசுனாலும் கரெக்டா போடுவோம்....என்னாமா இப்படி பண்றிங்களே மா....பதறிப்போன நோயாளி!
7/7
அரசு மருத்துவமனையில் செல்போன் பேசிக்கொண்டே அலட்சியமாக செவிலியர் ஒருவர் நோயாளிக்கு ஊசி செலுத்தும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக வலம் வருகிறது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X