bredcrumb

இந்திய அணியை பதம் பார்த்த நியூசிலாந்து பந்துவீச்சாளர்! இந்திய அணிக்கு எதிராக பந்துவீச்சாளர் வரலாற்று சாதனை?

By Chandru
| Updated: Saturday, December 4, 2021, 14:00 [IST]
இந்தியா - நியூசிலாந்துக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் நியூசிலாந்து வீரர் அஜாஸ் படேல் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
இந்திய அணியை பதம் பார்த்த நியூசிலாந்து பந்துவீச்சாளர்! இந்திய அணிக்கு எதிராக பந்துவீச்சாளர் வரலாற்று சாதனை?
1/9

2/9

இந்தியா - நியூசிலாந்துக்கு இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி ட்ராவில் முடிவடைந்தது.
இந்திய அணியை பதம் பார்த்த நியூசிலாந்து பந்துவீச்சாளர்! இந்திய அணிக்கு எதிராக பந்துவீச்சாளர் வரலாற்று சாதனை?
3/9

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட், மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று தொடங்கி நடைபெற்றுவருகிறது.
இந்திய அணியை பதம் பார்த்த நியூசிலாந்து பந்துவீச்சாளர்! இந்திய அணிக்கு எதிராக பந்துவீச்சாளர் வரலாற்று சாதனை?
4/9
இந்தப் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி 325 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. 
இந்திய அணியை பதம் பார்த்த நியூசிலாந்து பந்துவீச்சாளர்! இந்திய அணிக்கு எதிராக பந்துவீச்சாளர் வரலாற்று சாதனை?
5/9
இந்திய அணி சார்பில் மயங்க் அகர்வால் 150 ரன்களும், சுப்மன் கில் 44 ரன்களும், அக்ஸர் படேல் 52 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 
இந்திய அணியை பதம் பார்த்த நியூசிலாந்து பந்துவீச்சாளர்! இந்திய அணிக்கு எதிராக பந்துவீச்சாளர் வரலாற்று சாதனை?
6/9

இந்தப் போட்டியில் இந்திய அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் நியூசிலாந்து அணியின் அஜாஸ் படேல் வீழ்த்தி வரலாறு படைத்துள்ளார்.
இந்திய அணியை பதம் பார்த்த நியூசிலாந்து பந்துவீச்சாளர்! இந்திய அணிக்கு எதிராக பந்துவீச்சாளர் வரலாற்று சாதனை?
7/9
இதன்மூலம் அவர், ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்திய மூன்றாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். 
இந்திய அணியை பதம் பார்த்த நியூசிலாந்து பந்துவீச்சாளர்! இந்திய அணிக்கு எதிராக பந்துவீச்சாளர் வரலாற்று சாதனை?
8/9
இதற்கு முன்னர் ஜே.சி. லேக்கர் என்ற இங்கிலாந்து வீரர் 1956இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். 
இந்திய அணியை பதம் பார்த்த நியூசிலாந்து பந்துவீச்சாளர்! இந்திய அணிக்கு எதிராக பந்துவீச்சாளர் வரலாற்று சாதனை?
9/9
மேலும் அதனைத்தொடர்ந்து இந்தியாவின் அனில் கும்ப்ளே, 1999இல் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X