Home / Photos
காதல் சுகமா? வலியா? மாபெரும் வெற்றி பெற்ற 'அப்செஷன்' படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
By Chandru
உலகளவில் மாபெரும் வசூல் வேட்டை நடத்திய ஹாலிவுட் திரைப்படம் 'அப்செஷன்'. சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இப்படம், ஓடிடி ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. எந்த ஓடிடி? எப்போ? வாங்க பார்ப்போம்.
1/8
Photo Credit: IMDB
Share
உலகளவில் மாபெரும் வரவேற்பு பெற்ற ஹாலிவுட் திரைப்படம் 'அப்செஷன்'. கேப்ஸ்டோன் பிக்சர்ஸ் மற்றும் டீ ஷாப் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் இப்படம் உருவானது.
2/8
Photo Credit: IMDB
Share
இப்படம் கடந்த மே 15ம் தேதி உலகளவில் ரிலீசாகி பெரும் கவனத்தை ஈர்த்தது. இந்தியாவில் மே29ம் தேதி வெளியானது.
3/8
Photo Credit: IMDB
Share
அமெரிக்க மதிப்பில் 8 லட்சம் டாலர் அதாவது இந்திய மதிப்பில் 8 கோடி ரூபாய் தயாரிப்பில் 'அப்செஷன்' திரைப்படம் உருவானது. கம்மி பட்ஜெட்டில் உருவான ஹாலிவுட் படமாகும்.
4/8
Photo Credit: IMDB
Share
ஹாரர், த்ரில், சஸ்பென்ஸ், ட்விஸ்ட் என பல சம்பவங்கள் நிறைந்த இப்படம், உலகளவில் ரிலீசாகி முதல் நாளில் இருந்து அதிகப்படியான ரசிகர்கள் கூட்டத்தை ஈர்க்கத் தொடங்கியது. போக போக தியேட்டர் முழுவதும் ஹவுஸ் புல் தான்.
5/8
Photo Credit: IMDB
Share
தியேட்டரில் கூட்டம் அலைமோத வசூலிலும் தாறுமாறாக உயர்ந்தது. வெறும் 8 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம், உலகளவில் 3000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது.
6/8
Photo Credit: IMDB
Share
குறிப்பாக இந்தியாவில் மட்டும் இப்படம், 90 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
7/8
Photo Credit: IMDB
Share
அதீத காதல் என்னவெல்லாம் பண்ணும் என்பதை பற்றிய இப்படம், தற்போது ஓடிடி ரிலீசுக்கு தயாராகியுள்ளது.
8/8
Photo Credit: IMDB
Share
இந்த நிலையில் அப்செஷன் திரைப்படம் நேற்று 29ம் தேதி நள்ளிரவில் ஆப்பிள் டிவி ஓடிடி தளத்தில் ரிலீஸாகியுள்ளது. மேலும் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் பணம் செலுத்தி பார்க்கும் வகையில் ரிலீஸாகியுள்ளது. மக்களே அப்செஷன் படத்தை பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.


Click it and Unblock the Notifications