bredcrumb

விவேக் நினைவாக குடும்பத்துடன் மரம் நட்ட அருண் விஜய் ஃபோட்டோஸ்

By Mohana Priya
| Published: Monday, April 19, 2021, 13:13 [IST]
விவேக் அளித்த ஊக்கத்தின் அடையாளமாக தந்தை விஜயகுமார் மற்றும் மகன் அர்னவ் விஜய்யுடன் இணைந்து தோட்டத்தில் மரம் நட்ட நடிகர் அருண் விஜய்.
விவேக் நினைவாக குடும்பத்துடன் மரம் நட்ட அருண் விஜய் ஃபோட்டோஸ்
1/8
நடிகர் விஜயகுமாரின் மகனான அருண் விஜய், 1995 ம் ஆண்டு முறை மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். 
விவேக் நினைவாக குடும்பத்துடன் மரம் நட்ட அருண் விஜய் ஃபோட்டோஸ்
2/8
 பல படங்களில் ஹீரோவாக நடித்த அருண் விஜய், அஜித் நடித்த என்னை அறிந்தால் உள்ளிட்ட சில படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார்.
விவேக் நினைவாக குடும்பத்துடன் மரம் நட்ட அருண் விஜய் ஃபோட்டோஸ்
3/8
ஐசிஇ என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் 2015 ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறார் அருண் விஜய்.
விவேக் நினைவாக குடும்பத்துடன் மரம் நட்ட அருண் விஜய் ஃபோட்டோஸ்
4/8
சமீபத்தில் அருண் விஜய் நடித்த குற்றம் 23, தடம் போன்ற படங்கள் மிகப் பெரிய அளவில் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்துள்ளன. 
விவேக் நினைவாக குடும்பத்துடன் மரம் நட்ட அருண் விஜய் ஃபோட்டோஸ்
5/8
தற்போது பெயரிடப்படாத ஏவி 31 படத்தை நடித்து முடித்துள்ளார் அருண் விஜய். இந்த படத்தில் தந்தை விஜயக்குமார் மற்றும் தனது மகன் அர்னவ் விஜய் உடன் நடித்துள்ளார்.
விவேக் நினைவாக குடும்பத்துடன் மரம் நட்ட அருண் விஜய் ஃபோட்டோஸ்
6/8
இந்நிலையில் மறைந்த நடிகர் விவேக்கின் நினைவாக விஜயக்குமார், அருண்விஜய், அர்னவ் விஜய் என மூன்று தலைமுறையை சேர்ந்தவர்களும் இணைந்து மரம் நட்டுள்ளனர்.
விவேக் நினைவாக குடும்பத்துடன் மரம் நட்ட அருண் விஜய் ஃபோட்டோஸ்
7/8
இந்த ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள அருண் விஜய், மரம் நடுதலின் அவசியத்தை அடுத்த தலைமுறைக்கு உணர்த்த வேண்டும். இதற்கு வழிகாட்டிய விவேக்கிற்கு நன்றி எனவும் அருண் விஜய் குறிப்பிட்டுள்ளார்.
விவேக் நினைவாக குடும்பத்துடன் மரம் நட்ட அருண் விஜய் ஃபோட்டோஸ்
8/8
அருண் விஜய்யின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து, கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X