bredcrumb

வித்தியாச மாஸ்க்...சுவாரஸ்ய ஃபோட்டோஸ்

By Mohana Priya
| Published: Thursday, May 20, 2021, 17:10 [IST]
கொரோனாவில் இருந்து பாதுகாத்து கொள்ள மாஸ்க் அணிவது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிலும் வித்தியாசமாக யோசித்து, புதுமையான முறையில் சில மாஸ்க்களை உருவாக்கி வருகின்றனர்.
வித்தியாச மாஸ்க்...சுவாரஸ்ய ஃபோட்டோஸ்
1/7
முன்களப் பணியாளர்களுக்காக மைக், ஸ்பீக்கர் அடங்கிய மாஸ்க்கை வடிவமைத்த கேரள இளைஞர்.
வித்தியாச மாஸ்க்...சுவாரஸ்ய ஃபோட்டோஸ்
2/7
கொரோனா வைரஸ் தாக்காத வகையில் ஆஸ்சிஜன் வசதி உடன் கூடிய மாஸ்க்கை மேற்கு வங்கத்தை சேர்ந்த சிறுமி தயாரித்துள்ளார்.
வித்தியாச மாஸ்க்...சுவாரஸ்ய ஃபோட்டோஸ்
3/7
அழகிய ரோஜாப்பூவுடன் கூடிய மாஸ்க் அணிந்து போஸ் கொடுத்த நடிகை அனுபமா பரமேஸ்வரன்.
வித்தியாச மாஸ்க்...சுவாரஸ்ய ஃபோட்டோஸ்
4/7
தமிழ் பொண்ணு என்ற வாசகத்துடன் தன்னாக தயாரிக்கப்பட்ட பிரத்யேக மாஸ்க் அணிந்து பலரின் கவனத்தை ஈர்த்த நடிகை ஸ்ருதிஹாசன்.
வித்தியாச மாஸ்க்...சுவாரஸ்ய ஃபோட்டோஸ்
5/7
அரசியல் கட்சி தலைவர்கள் சிரித்தபடி இருக்கும் ஃபோட்டோக்கள் பொருத்தப்பட்ட மாஸ்க்கள் வடமாநிலங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
வித்தியாச மாஸ்க்...சுவாரஸ்ய ஃபோட்டோஸ்
6/7
 மாஸ்க் அணிந்தது போல் தெரியாத வகையில் நமது ஃபோட்டோவை வைத்து, புகைப்பட கலைஞர் வடிவமைத்த மாஸ்க்.
வித்தியாச மாஸ்க்...சுவாரஸ்ய ஃபோட்டோஸ்
7/7
தமிழக முதல்வர் ஸ்டாலின் பதவியேற்பு விழாவின் போது, I belongs to dravidian stock என்ற வாசகம் பொறிக்கப்பட்ட மாஸ்க்கை திமுக எம்எல்ஏ.,வும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் அணிந்து வந்து அசத்தினார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X