bredcrumb

சைக்கிளில் அசால்ட் செய்த தாத்தா!....லடாக்கில் 80-வது பிறந்த நாளை கொண்டாடிய முதியவர்!....இணையத்தில் செம வைரல்!

By Chandru
| Updated: Monday, September 13, 2021, 11:10 [IST]
கேரளாவை சேர்ந்த முதியவர் ஜோஸ், தனது 80-வது பிறந்த நாளை கொண்டாட 4,500 கி.மீ. தொலைவில் உள்ள லடாக்குக்கு சைக்கிளில் சாகச பயணம் செய்துள்ளார்.
சைக்கிளில் அசால்ட் செய்த தாத்தா!....லடாக்கில் 80-வது பிறந்த நாளை கொண்டாடிய முதியவர்!....இணையத்தில் செம வைரல்!
1/10

2/10
கேரளாவின் திருச்சூர் மாவட்டம், அதானி பகுதியைச் சேர்ந்தவர் ஜோஸ். திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிளம்பராக பணி யாற்றி ஓய்வு பெற்றவர். 
சைக்கிளில் அசால்ட் செய்த தாத்தா!....லடாக்கில் 80-வது பிறந்த நாளை கொண்டாடிய முதியவர்!....இணையத்தில் செம வைரல்!
3/10
சைக்கிள் சாகச பயணத்தின் மீது அதீத ஆர்வம் கொண்ட ஜோஸ், தனது 80-வது பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாட திட்டமிட்டார்.
சைக்கிளில் அசால்ட் செய்த தாத்தா!....லடாக்கில் 80-வது பிறந்த நாளை கொண்டாடிய முதியவர்!....இணையத்தில் செம வைரல்!
4/10
இதன்படி கடந்த ஜூலை 15-ம் தேதி திருச்சூரில் இருந்து லடாக்குக்கு சாகச சைக்கிள் பயணத்தை தொடங்கினார். 
சைக்கிளில் அசால்ட் செய்த தாத்தா!....லடாக்கில் 80-வது பிறந்த நாளை கொண்டாடிய முதியவர்!....இணையத்தில் செம வைரல்!
5/10
ஜோஸ் சுமார் 4,500 கி.மீ. தொலைவை சைக்கிளில் கடந்து நேற்று முன்தினம் லடாக்கின் கார்டங் லா பகுதியை அவர் சென்றடைந்தார். 
சைக்கிளில் அசால்ட் செய்த தாத்தா!....லடாக்கில் 80-வது பிறந்த நாளை கொண்டாடிய முதியவர்!....இணையத்தில் செம வைரல்!
6/10
மேலும் அவரோடு திருச்சூரை சேர்ந்த கோகுல், அவரது மனைவி மருத்துவர் லேகா லட்சுமி, 14 வயது மகள் ஆகியோரும் உடன் சென்றுள்ளனர்.தனது சைக்கிள் பயணம் குறித்து ஜோஸ் சிலவற்றை கூறுயுள்ளார்.
சைக்கிளில் அசால்ட் செய்த தாத்தா!....லடாக்கில் 80-வது பிறந்த நாளை கொண்டாடிய முதியவர்!....இணையத்தில் செம வைரல்!
7/10
அதில்,ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது சைக்கிள் மீது எனக்கு அலாதி பிரியம் ஏற்பட்டது. அப்போது முதலே நீண்ட தொலைவு சாகச சைக்கிள் பயணங்களை மேற்கொண்டேன். 

சைக்கிளில் அசால்ட் செய்த தாத்தா!....லடாக்கில் 80-வது பிறந்த நாளை கொண்டாடிய முதியவர்!....இணையத்தில் செம வைரல்!
8/10
மேலும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றிருக்கிறேன். ஓய்வுக்குப் பிறகும் எனது சைக்கிள் ஆர்வம் குறையவில்லை. தற்போது சாகச சைக்கிள் பயணம் மேற்கொண்டு லடாக்கில் 80-வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளேன் என்றார்.
சைக்கிளில் அசால்ட் செய்த தாத்தா!....லடாக்கில் 80-வது பிறந்த நாளை கொண்டாடிய முதியவர்!....இணையத்தில் செம வைரல்!
9/10
லடாக்கில் மலையேறும்போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் சுவாச பிரச்சினை ஏற்பட்டது. என்னோடு சைக்கிள் பயணம் மேற்கொண்டோர் செயற்கை சுவாசம் அளித்தனர். இதன் காரணமாக வெற்றிகரமாக லடாக் பயணத்தை நிறைவு செய்துள்ளேன் என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X