• search

வெள்ளி வென்ற மீரா பாய் சானுவைத் தேடி வந்த.. பீட்சா!

By Chandru B
| Published: Tuesday, July 27, 2021, 19:26 [IST]
வெள்ளி வென்ற மீரா பாய் சானுவைத் தேடி வந்த.. பீட்சா!
1/7
டோக்கியோ ஒலிம்பிக்கில் பளுதூக்குதல் போட்டியில் 49 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றவர் இந்திய வீராங்கனை மீராபாய் சானு
டோக்கியோ ஒலிம்பிக்கில் பளுதூக்குதல் போட்டியில் 49 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப்பதக்கம்...
வெள்ளி வென்ற மீரா பாய் சானுவைத் தேடி வந்த.. பீட்சா!
2/7
மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்றதையடுத்து இவரை கௌரவப்படுத்தும் வகையில் டொமினோஸ் பீட்சா நிறுவனம் இவருக்கு வாழ்நாள் முழுவதும் இலவசமக பீட்சா வழங்குவதாக அறிவித்தது.
மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்றதையடுத்து இவரை கௌரவப்படுத்தும் வகையில் டொமினோஸ் பீட்சா...
வெள்ளி வென்ற மீரா பாய் சானுவைத் தேடி வந்த.. பீட்சா!
3/7
மீராபாய் சானுவுக்கு பீட்சா என்றால் மிகவும் பிடிக்குமாம். அதனால்தான் இந்த பரிசு.

4/7
அவ்வப்போது தனது நண்பர்களுடன் சேர்ந்து பீட்சா சாப்பிடுவது வழக்கமான ஒன்று.

5/7
ஒலிம்பிக்கில் பங்கேற்ற்றதால் தனது 49 கிலோ உடல் எடையை பராமரிப்பதற்காக பீட்சா உண்ணாமல் இருந்தார்.

6/7
ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றதால்  இனி இவர் எப்போது வேண்டுமானாலும் பீட்சாவை சாப்பிடலாம்.
ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றதால்  இனி இவர் எப்போது வேண்டுமானாலும் பீட்சாவை...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X