bredcrumb

PHOTOS : இந்தியாவில் ஏறுமுகம் காணும் ஒமிக்ரான் வைரஸ்... 2020-ஐ போல மீண்டும் முழு ஊரடங்கா!

By Chandru
| Updated: Saturday, December 25, 2021, 17:02 [IST]
கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் தற்போது இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது.
PHOTOS : இந்தியாவில் ஏறுமுகம் காணும் ஒமிக்ரான் வைரஸ்... 2020-ஐ போல மீண்டும் முழு ஊரடங்கா!
1/6

2/6

இதுவரை இந்தியாவில் மட்டும் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
PHOTOS : இந்தியாவில் ஏறுமுகம் காணும் ஒமிக்ரான் வைரஸ்... 2020-ஐ போல மீண்டும் முழு ஊரடங்கா!
3/6
இதன் காரணமாக மத்திய அரசு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பாதிப்புகளின் அடிப்படையில் கூடுதல் கட்டுப்பாடுகள் விடப்பட்டுள்ளன.
PHOTOS : இந்தியாவில் ஏறுமுகம் காணும் ஒமிக்ரான் வைரஸ்... 2020-ஐ போல மீண்டும் முழு ஊரடங்கா!
4/6

மேலும் பல மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கை விதித்துக் கொள்ளுமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
PHOTOS : இந்தியாவில் ஏறுமுகம் காணும் ஒமிக்ரான் வைரஸ்... 2020-ஐ போல மீண்டும் முழு ஊரடங்கா!
5/6

மேலும் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் அனைவரும் மாநில அரசுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
PHOTOS : இந்தியாவில் ஏறுமுகம் காணும் ஒமிக்ரான் வைரஸ்... 2020-ஐ போல மீண்டும் முழு ஊரடங்கா!
6/6
ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பால் மீண்டும் இந்தியாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X