உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
PHOTOS : பிரதமர் மோடி என்னுடைய கடை இட்லியை சாப்பிட்டால் எனக்கு ரொம்ப சந்தோசம்... சொன்னது யாருன்னு தெரியுமா?... படங்கள்!
By Chandru B
| Published: Wednesday, February 2, 2022, 12:12 [IST]
1/6
PHOTOS : பிரதமர் மோடி என்னுடைய கடை இட்லியை சாப்பிட்டால் எனக்கு ரொம்ப சந்தோசம்... சொன்னது யாருன்னு தெரியுமா?... படங்கள்! | one rupee Idli amma said she was eager to meet Prime Minister Modi - Oneindia Tamil/photos/one-rupee-idli-amma-said-she-was-eager-to-meet-prime-minister-modi-oi74854.html
பிரதமர் மோடியை நேரில் சந்திக்க ஆவலோடு இருக்கிறான் என ஒரு ரூபாய் இட்லி அம்மா தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியை நேரில் சந்திக்க ஆவலோடு இருக்கிறான் என ஒரு ரூபாய் இட்லி அம்மா...
2/6
PHOTOS : பிரதமர் மோடி என்னுடைய கடை இட்லியை சாப்பிட்டால் எனக்கு ரொம்ப சந்தோசம்... சொன்னது யாருன்னு தெரியுமா?... படங்கள்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/one-rupee-idli-amma-said-she-was-eager-to-meet-prime-minister-modi-oi74854.html#photos-1
ஒரு ரூபாய்க்கு இட்லி அம்மா பல வருடங்களாக வாடிக்கையாளர்களுக்கு ஒரு ரூபாய்க்கு இட்லி கொடுத்து வருகிறார்.
ஒரு ரூபாய்க்கு இட்லி அம்மா பல வருடங்களாக வாடிக்கையாளர்களுக்கு ஒரு ரூபாய்க்கு இட்லி கொடுத்து...
PHOTOS : பிரதமர் மோடி என்னுடைய கடை இட்லியை சாப்பிட்டால் எனக்கு ரொம்ப சந்தோசம்... சொன்னது யாருன்னு தெரியுமா?... படங்கள்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/one-rupee-idli-amma-said-she-was-eager-to-meet-prime-minister-modi-oi74854.html#photos-2
இவரின் சேவையை பார்த்து, ஆனந்த் மகேந்திரரா, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி, பாரத் கேஸ் மற்றும் ஹெச் பி கேஸ் நிறுவனங்கள் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றன.
இவரின் சேவையை பார்த்து, ஆனந்த் மகேந்திரரா, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி, பாரத் கேஸ்...
PHOTOS : பிரதமர் மோடி என்னுடைய கடை இட்லியை சாப்பிட்டால் எனக்கு ரொம்ப சந்தோசம்... சொன்னது யாருன்னு தெரியுமா?... படங்கள்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/one-rupee-idli-amma-said-she-was-eager-to-meet-prime-minister-modi-oi74854.html#photos-3
இந்நிலையில் இட்லி அம்மா கமலாத்தாள் தனக்கு மாதம் தோறும் இரண்டு இலவச சிலிண்டர்களை வழங்கி வரும் பாரதப்பிரதமர் மோடியை சந்திக்க ஆவலோடு இருப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில் இட்லி அம்மா கமலாத்தாள் தனக்கு மாதம் தோறும் இரண்டு இலவச சிலிண்டர்களை வழங்கி வரும்...
PHOTOS : பிரதமர் மோடி என்னுடைய கடை இட்லியை சாப்பிட்டால் எனக்கு ரொம்ப சந்தோசம்... சொன்னது யாருன்னு தெரியுமா?... படங்கள்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/one-rupee-idli-amma-said-she-was-eager-to-meet-prime-minister-modi-oi74854.html#photos-4
மோடி இருக்கும் இடத்திற்கே சென்று சந்திக்க அனுமதி வேண்டுமெனவும், இல்லையெனில் தன்னுடைய இடத்திற்கு பிரதமர் வந்து இட்லி சாப்பிட்டு செல்லவேண்டும் என பாரத பிரதமருக்கு இட்லி அம்மா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மோடி இருக்கும் இடத்திற்கே சென்று சந்திக்க அனுமதி வேண்டுமெனவும், இல்லையெனில் தன்னுடைய...