கொச்சியில் புதிதாக திறக்கப்பட்ட நம் 'ஒன்இந்தியா மலையாளம்' அலுவலகம்.. போட்டோஸ்!
டிஜிட்டல் மீடியாக்களில் நம்பர் ஒன் டிஜிட்டல் மீடியாவாக வலம் வருவது நம் ஒன்இந்தியா டிஜிட்டல் மீடியா தான். துல்லியமான செய்திகளை கரெக்ட்டான நேரத்தில் வாசகர்களுக்கு கொண்டு சேர்ப்பதில் நம் ஒன்இந்தியாவுக்கு நிகர் வேறு எந்த டிஜிட்டல் ஊடகமும் இல்லை என்று சொல்லலாம். உலக அரசியல், இந்திய அரசியல், விளையாட்டு, சினிமா என பல பரிணாமங்களில் வாசகர்களின் தேவைகளை புரிந்து அவர்களுக்கு தேவையான செய்திகளை மிகவும் துல்லியமாகவும், நடுநிலையாகவும் கொடுத்து வருகிறது. ஒன்பது மொழிகளில் நம் ஒன்இந்தியா டிஜிட்டல் ஊடகம் வெளியாகிறது. இந்த நிலையில் நம் ஒன்இந்தியா நிறுவனத்தின் ஒரு அங்கமான ஒன்இந்தியா மலையாளம் இன்று கொச்சியில் புதிய அலுவலகம் ஒன்றை திறந்துள்ளது. அலுவலக நிர்வாகிகள் உட்பட பலரும் புதிய அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்றனர்.
புதிய அலுவலக திறப்பு விழாவில் நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.
வீடியோ கேமராவுக்கு பூஜை செய்யப்படும் காட்சி.


Click it and Unblock the Notifications