உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
எதிர்க்ட்சி தலைவர்கள் இன்று சோனியா காந்தியுடன் சந்திப்பு!...பாஜக-வை வீழ்த்தும் ராஜதந்திர ஆலோசனை கூட்டம்!
By Chandru B
| Published: Friday, August 20, 2021, 13:44 [IST]
1/11
எதிர்க்ட்சி தலைவர்கள் இன்று சோனியா காந்தியுடன் சந்திப்பு!...பாஜக-வை வீழ்த்தும் ராஜதந்திர ஆலோசனை கூட்டம்! | Opposition leaders meet Sonia Gandhi today - Oneindia Tamil/photos/opposition-leaders-meet-sonia-gandhi-today-oi66677.html
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அழைப்பின்பேரில் இன்று நடக்க உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனை கூட்டத்திற்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட மாநில முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அழைப்பின்பேரில் இன்று நடக்க உள்ள எதிர்க்கட்சித்...
எதிர்க்ட்சி தலைவர்கள் இன்று சோனியா காந்தியுடன் சந்திப்பு!...பாஜக-வை வீழ்த்தும் ராஜதந்திர ஆலோசனை கூட்டம்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/opposition-leaders-meet-sonia-gandhi-today-oi66677.html#photos-1
மத்திய அரசுக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்படுவது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
மத்திய அரசுக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்படுவது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்களுடன்...
எதிர்க்ட்சி தலைவர்கள் இன்று சோனியா காந்தியுடன் சந்திப்பு!...பாஜக-வை வீழ்த்தும் ராஜதந்திர ஆலோசனை கூட்டம்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/opposition-leaders-meet-sonia-gandhi-today-oi66677.html#photos-2
2024-ம் ஆண்டு நடக்க உள்ள எம்பி தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.
2024-ம் ஆண்டு நடக்க உள்ள எம்பி தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.
4/11
எதிர்க்ட்சி தலைவர்கள் இன்று சோனியா காந்தியுடன் சந்திப்பு!...பாஜக-வை வீழ்த்தும் ராஜதந்திர ஆலோசனை கூட்டம்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/opposition-leaders-meet-sonia-gandhi-today-oi66677.html#photos-3
இந்த முறை பாஜக-வை வீழ்த்தும் நோக்கில், ஒரு வலுவான கூட்டணியை உருவாக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்த முறை பாஜக-வை வீழ்த்தும் நோக்கில், ஒரு வலுவான கூட்டணியை உருவாக்க அனைத்து...
எதிர்க்ட்சி தலைவர்கள் இன்று சோனியா காந்தியுடன் சந்திப்பு!...பாஜக-வை வீழ்த்தும் ராஜதந்திர ஆலோசனை கூட்டம்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/opposition-leaders-meet-sonia-gandhi-today-oi66677.html#photos-4
இதற்கான முதல் முயற்சியை சரத்பவார் எடுத்தார்,பிறகு மம்தா பானர்ஜி எடுத்தார்,இதற்காக டெல்லி சென்று சோனியா உட்பட பல்வேறு தலைவர்களை மம்தா நேரில் சந்தித்து பேசிவிட்டும் வந்தார்.
இதற்கான முதல் முயற்சியை சரத்பவார் எடுத்தார்,பிறகு மம்தா பானர்ஜி எடுத்தார்,இதற்காக டெல்லி...
எதிர்க்ட்சி தலைவர்கள் இன்று சோனியா காந்தியுடன் சந்திப்பு!...பாஜக-வை வீழ்த்தும் ராஜதந்திர ஆலோசனை கூட்டம்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/opposition-leaders-meet-sonia-gandhi-today-oi66677.html#photos-5
இதற்கு பிறகு சோனியா காந்தி எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது.
இதற்கு பிறகு சோனியா காந்தி எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது.