உங்களுக்கு பயமா இருக்கா? எனக்கும் பயமா தான் இருக்கு!......ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆளுநருடன் சந்திப்பு...பதறவைத்த திமுக!
By Chandru B
| Published: Thursday, August 19, 2021, 14:25 [IST]
1/9
உங்களுக்கு பயமா இருக்கா? எனக்கும் பயமா தான் இருக்கு!......ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆளுநருடன் சந்திப்பு...பதறவைத்த திமுக! | ops-eps met governor and make a talk about kodanad issue - Oneindia Tamil
/photos/ops-eps-met-governor-make-a-talk-about-kodanad-issue-oi66630.html
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை...
2/9
உங்களுக்கு பயமா இருக்கா? எனக்கும் பயமா தான் இருக்கு!......ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆளுநருடன் சந்திப்பு...பதறவைத்த திமுக! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos
/photos/ops-eps-met-governor-make-a-talk-about-kodanad-issue-oi66630.html#photos-1
தமிழக சட்டப்பேரவையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் பதிலுரை நடைபெற்று வருகிறது.
தமிழக சட்டப்பேரவையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் பதிலுரை...
3/9
உங்களுக்கு பயமா இருக்கா? எனக்கும் பயமா தான் இருக்கு!......ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆளுநருடன் சந்திப்பு...பதறவைத்த திமுக! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos
/photos/ops-eps-met-governor-make-a-talk-about-kodanad-issue-oi66630.html#photos-2
இந்நிலையில், கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தொடர்புடைய சயானிடம் மறு விசாரணை நடத்தப்பட்டது, நேற்று பேரவையில் அது எதிரொலித்தது.
இந்நிலையில், கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தொடர்புடைய சயானிடம் மறு விசாரணை...
4/9
உங்களுக்கு பயமா இருக்கா? எனக்கும் பயமா தான் இருக்கு!......ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆளுநருடன் சந்திப்பு...பதறவைத்த திமுக! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos
/photos/ops-eps-met-governor-make-a-talk-about-kodanad-issue-oi66630.html#photos-3
இது குறித்து கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இந்த வழக்கை மறு விசாரணை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினார்.
இது குறித்து கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இந்த வழக்கை மறு விசாரணை...
5/9
உங்களுக்கு பயமா இருக்கா? எனக்கும் பயமா தான் இருக்கு!......ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆளுநருடன் சந்திப்பு...பதறவைத்த திமுக! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos
/photos/ops-eps-met-governor-make-a-talk-about-kodanad-issue-oi66630.html#photos-4
அதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், அதிமுகவினர் 'எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்பது போல நடந்து கொள்வதாக தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், அதிமுகவினர் 'எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்பது போல...
6/9
உங்களுக்கு பயமா இருக்கா? எனக்கும் பயமா தான் இருக்கு!......ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆளுநருடன் சந்திப்பு...பதறவைத்த திமுக! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos
/photos/ops-eps-met-governor-make-a-talk-about-kodanad-issue-oi66630.html#photos-5
இதையடுத்து, அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர், அவையிலிருந்து வெளிநடப்பு செய்து, பேரவை வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர், அவையிலிருந்து வெளிநடப்பு செய்து, பேரவை வளாகத்தில்...