Home / Photos
ஆஸ்கர் 2024: விருதுகளை வென்ற நடிகர், நடிகைகள் யார்? எந்தெந்த படங்கள்? வெற்றியாளர்களின் முழு லிஸ்ட் இதோ!
By Chandru
ஆஸ்கர் 2024 விருது வழக்கும் விழாவில் எந்தெந்த நடிகர், நடிகை, படம் விருதுகளை வென்றது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்..
1/11
Share
ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை ஓப்பன்ஹைமர் படத்தில் நடித்த சிலியன் மர்பி வென்றுள்ளார்.
2/11
Share
சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்க்கான ஆஸ்கர் விருதினை காட்ஸில்லா மைனஸ் ஒன் திரைப்படம் வென்றுள்ளது.
3/11
Share
சிறந்த அனிமேஷன் திரைப்படத்திக்கான ஆஸ்கர் விருதினை The Boy and the Heron திரைப்படம் வென்றுள்ளது.
4/11
Share
சிறந்த ஆவணப் படத்திற்கான ஆஸ்கர் விருதினை 20 Days in Mariupol திரைப்படம் வென்றுள்ளது.
5/11
Share
சிறந்த ஃபீச்சருக்கான ஆஸ்கர் விருதினை'ஓப்பன்ஹைமர்' திரைப்படம் வென்றுள்ளது.
6/11
Share
சிறந்த ஒளிப்பதிவுக்கான ஆஸ்கர் விருதினை 'ஓப்பன்ஹைமர்' திரைப்படம் வென்றுள்ளது.
7/11
Share
சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதினை 'பார்பி' படத்தில் வரும் What Was I Made For? என்ற பாடல் வென்றுள்ளது.
8/11
Share
சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதினை ஓப்பன்ஹைமர் படத்தில் நடித்த ராபர்ட் டவுனி ஜூனியர் வென்றுள்ளார்.
9/11
Share
சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதினை 'ஓப்பன்ஹைமர்' திரைப்படத்தை இயக்கிய கிறிஸ்டோபர் நோலன் வென்றுள்ளார்.


Click it and Unblock the Notifications